வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2014
பார்வைகள்: 20,448

ராஜாராமனுக்கு சளி பிடித்த கதை:1 ராஜாராமனுக்கு இப்பொழுதில் சளி பிடித்திருக்கிறது. சரி சளிதான் என்று ஒதுக்கி விடலாம் என்று யாரும் நினைக்கலாம். அது சடுதியில் நடக்காது. ஒரு...

நான் பீச்சுக்குப் போகணும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2014
பார்வைகள்: 13,528

நீனி ஸ்கூலிலிருந்து வருவதற்காக நான் காத்திருக்கிறேன். பெரிய நீல நிற கேட்டும் பெரிய மரமும் இருக்கும் அந்த ஸ்கூலில் அவள் இரண்டாம் வகுப்பு படிக்கிறாள். சுவற்றில் கலர்...

அப்பாவுக்குப் பிடிக்காத மாடுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2014
பார்வைகள்: 11,455

கிழக்கே இரயில் வரும் ஓசை கேட்டது. சாலையை மறித்துக் கொண்டு இரயில்வே கேட்டைக் கடக்க முடியாமல் இருபுறமும் வாகனங்கள் வரிசைக் கட்டி நின்றன. தலை நரைத்து விட்ட...

பொய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 8, 2014
பார்வைகள்: 9,910

“கன்னத்திலே என்னம்மா காயம்? `தொப்பு’ விழுந்துட்டீங்களா?” (ஒரு தலைமுறைக்கு அப்பாலிருந்து அவளுடைய குரலே கேட்டது போலிருந்தது. `அப்பா ஏம்மா தினமும் நம்ப வீட்டுக்கு வர்றதில்லே?’) கலங்கிப் போனவளாக,...

உழவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2014
பார்வைகள்: 10,305

ஏரிக்கரையை ஒட்டியிருக்கும் களத்து மேட்டுப் பக்கம் மக்கள் திரண்டிருந்தனர்.. பெரிய பெருந்தனம் வேணு கோனார் வேட்டியை தூக்கிப் பிடித்தபடி உத்தரவிட்டுக் கொண்டிருந்தார்.கீழே கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் விரிந்துக்...

இரவல் தீர்வுகள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2014
பார்வைகள்: 11,409

வழக்கமாக வரும் காய்கறி வண்டியை எதிர்பார்த்து வாசலில் நின்ற ஜானகிக்கு எதிர் வீட்டு வாசல் பார்வையில் பட்டது. 'மீனாட்சி இன்றைக்கு ஆபீஸ் போகவில்லையா?' என்று யோசித்தாள். அதே...

சவண்டிக் கொத்தன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2014
பார்வைகள்: 11,620

வீட்டில் ஒரே கலகலப்பாயிருந்தது. அப்படி கலகலப்பை உண்டாக்கினது பெரும்பாலும் குழந்தைகளே. அந்தச் சூழலில் அப்படிச் செய்யக்கூடாது என்று தெரிந்திருந்தால், அவர்களும்கூட அப்படிச் செய்திருக்கமாட்டார்கள்தான். பெரியண்ணனும், சின்னண்ணனும் அத்தானிடம்...

ஆண்மகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 3, 2014
பார்வைகள்: 10,577

அறிவியல் பாடத்தில் அன்றுதான் போதித்தார்கள் அது எதனால் என்று. ஒரு எக்ஸ் ஒரு ஓய் குரோமோசோம் ஆணின் மரபணுவாகவும் இரு எக்ஸ் குரோமோசோம்கள் பெண்ணுக்குரிய மரபணுவாகவும் இருக்கும்....

இந்த வேம்புகள் கசப்பதில்லை
0 (0)

இணைய வெளியீடு: June 3, 2014
பார்வைகள்: 6,578

எதிர் வீட்டில் ஒரு உயிர், நாளை வெட்டி கொலை செய்யப்படப் போகிறது. நாளை ஒரு கொலை நடக்கப் போகிறது எனத் தெரிந்தும், அதைக் காப்பாற்ற எந்த உரிமையும்...

பிதா மகன்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 1, 2014
பார்வைகள்: 10,640

அகிலா அப்பாவை நினைத்துக் கொண்டாள். அப்பாவின் அன்பு நினைத்துப் பார்க்கவும் இயலாதது. அவர் ஒருநாளும் தன் மனம் கோனவிட்டதில்லை. அது பிரச்சினையில்லை. தன் மனசில் இருப்பதைத் தெரிந்துதான்...