வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

தீதும் நன்றும்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 13,553

“அம்மா, என்னை ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா” அம்மாவின் காலில் விழுந்தேன். “எழுந்திருப்பா. இதே மாதிரி இன்னும் நிறைய பிறந்த நாள் உனக்கு வரணும். சந்தோஷமா, நிம்மதியா இருக்கணும்” என்...

உயிரின் மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 12,584

ராம் அவசரமாக வேலைக்கு கிளம்பிக்கொண்டிருந்தான்.மனைவியிடம் “சாதம் கட்டிட்டியா” என்றான். உள்ளிருந்து “ரெடி” என்றாள் அவன் மனைவி. உடனே தன்னுடைய மதிய உணவுப் பையை எடுத்துக்கொண்டு மனைவியிடம் விடை...

தாவணிக்கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 25,542

அவள் எப்போதும் தாவணி தான் அணிவாள் 12ம் வகுப்பு படிக்கும் அவள் பள்ளியின் உடையான அந்த பச்சைகலர் தாவணியும் வெள்ளை கலர் ரவிக்கையும் இன்றும் கண்ணை விட்டு...

அத்தையின் கதைகள்..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 20,532

“ஏய்..,சரசு..மின்னல் வெட்டறாப்புலே இருக்குது..கொடியிலே காயப்போட்ட துணியெல்லாத்தையும் எடு..” சிவகாமிதான் இரைந்தாள்.அவளது கனத்த சரீரம் போலவே சாரீரமும் சற்று கனம்தான். ‘விலுக்’கென்று,அதிர்ந்து நிமிர்ந்த சரசு,கதை கேட்பதற்காக அவளது மடியில்...

புதிய மனுசி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 15,245

நிலவின் ஒளியில் கூரைத்தகரங்கள் பளபளத்தன. அவள் தன் உள்ளங்கைகளை ஒருதரம் தடவிப் பார்த்தாள். கரகரப்பாய் காய்த்தபடி கைகள். தன் கைகளால் மண்வெட்டியும் பிக்கானும் பிடித்து அவள் உழைத்த...

நேரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 14,798

வியர்க்க விறுவிறுக்க பள்ளியிலிருந்து திரும்பி வீட்டினுள் நுழைந்தவன், உள் அறையிலிருந்து மிதந்து வந்த ‘ஒலி' யின் அரவம் கேட்டுத் திகைத்து ஒரு கணம் நின்றேன். உள் மனமோ,...

வைத்தியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 17, 2014
பார்வைகள்: 17,199

தேவன் மருமகனுக்கு எழுதிய கடிதம் எனது அன்புள்ள சிரஞ்சீவி விச்சு, நான் சென்ற வாரம் எழுதிய கடிதத்தைப் பார்த்த பின்னர், உன் மனத்திலே என்ன தோன்றுகிறது என்பதை...

தோழி வேறு, மனைவி வேறு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 15, 2014
பார்வைகள்: 10,636

கையில் பிரித்த பத்திரிகையுடன் தன்னை நோக்கிவந்த மகளைக் கவனிக்காது, மும்முரமாக இட்லி மாவை வார்த்துக் கொண்டிருந்தாள் ராஜம்மா. “அம்மா! இன்னிக்கு என் கதை வந்திருக்கு!” அம்மா தன்...

நாகப்பன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 15, 2014
பார்வைகள்: 25,436

நாகப்பனுடைய தொழில் பகிரங்கமாகச் சொல்லிக் கொள்ளக் கூடியதுமல்ல; நாலு பேர் அறியச் செய்யக் கூடியதுமல்ல, அவன் செய்தது திருட்டுத் தொழில். அவனுடைய ஆயுளில் எத்தனையோ பொருள்களை எவ்வளவோ...

பெண் என்னும் புதிர்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 13, 2014
பார்வைகள்: 11,542

“ஒங்க கையை இப்படி என் கை பக்கத்திலே வைங்கோ!” புது மனைவியின் விளையாட்டு வேடிக்கையாக இருந்தது மணிக்கு. அவன் சற்றும் எதிர்பாராத தாக்குதல் அடுத்து வந்தது தாராவிடமிருந்து....