வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

மைசூர் பாகு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2014
பார்வைகள்: 26,417

பள்ளிக்கூடத்திலிருந்து வந்தவுடன் ராமு, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவசர அவசரமாகப் புறப்பட்டான். தன்னுடைய பம்பரத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் பொழுது, சமையலறையிலிருந்து வந்த...

கனவில் மான் வந்தால்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2014
பார்வைகள்: 41,291

விசுவின் திமிரும் உடலை கட்டுப்படுத்தி, கழுத்தை பின்னாலிருந்தபடி வசமாக கிடுக்கிப் பிடித்து நெரித்துக் கொண்டிருந்தது அந்த ஆஜானுபாகுவான உருவம். விசுவின் எதிரே அவன் வந்த குதிரை வேகமாக...

கேள்விகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2014
பார்வைகள்: 12,953

”அம்மா, நீ இப்ப கோபமாவா இருக்கே?” “இல்லடா கண்ணா, ஏன்? என்ன வேணும் என் ராஜேஷுக்கு? இங்க வா.” “ம்….ஒண்ணுமில்லம்மா. வந்து…..வந்து…..” “எ பி சி டி...

ஒரு விதி – இரு பெண்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 27, 2014
பார்வைகள்: 10,150

“என் கணவர் என்னை நல்லா பாத்துக்கிறார். இவர் எனக்கு மூணாவது!” எண்ணையைத் தடவி, என் உடலைப் பிடித்துவிடும்போது, தன்போக்கில் பேசினாள் அய்னுல். அவள் சொன்னவிதம் எப்படி சாதாரணமாக...

மனசு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 12,636

நான், அம்மாவைப் பற்றி இதற்கு முன்னர் சிந்தித்ததாக நினைவில்லை. பால்ய வயதிலும் சரி. பருவ வயதிலும் சரி. அவளுடனான அளவளாவல்களில் அத்தனை ஆதுரமாய் பங்கு கொண்டதுமில்லை. “பசிக்குதும்மா”...

பொலிவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 10,014

“ புருசன் பொண்டாண்டின்னா இப்பிடித்தா இருக்கணும்..எப்பிடி தோளோட தோள் உரசிட்டுப் போறாங்க பாறேன். இது போதும். ஒரு பொம்பளைக்கு புருசன் இப்பிடி நடந்துட்டாப் போதும்’’ சிந்தாமணி சொல்வதைக்...

காற்று வாங்கப் போனோம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 15,657

அலுவலகம் போகும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வீட்டில் எப்போதும் ஈஸி சேரில் அமர்ந்து காலை ஆட்டிக் கொண்டே டீவி பார்த்துக் கொண்டிருக்கும் பழக்கமுள்ள கிருஷ்ணனுக்கு வெளியிடங்களுக்குப்...

காரி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 16,338

ஊரே மந்தையில் திரண்டிருந்தது. அந்த ஊரின் கோயில்மாடு காரி காலமாகி கண்மூடி பட்டியக்கல்லில் கிடந்தது. ஊரில் இண்டு இடுக்கு விடாமல் அத்தனை இடங்களிலும் துக்கம் அப்பிக் கிடந்தது....

தாமரைக் குளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 29,683

எப்பொழுதும் போல் அன்றும் பள்ளி முடிந்தவுடன் தோழிகளுடன் மிதிவண்டியில் வீட்டுக்கு செல்லத் தொடங்கினாள் கலைச்செல்வி, பள்ளியில் இருந்து அவளது வீடு சுமார் 9.5 கிலோமீட்டர் இருக்கும்.ஆம்,அவள் வசிப்பது...

அன்புடன்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 25, 2014
பார்வைகள்: 12,482

பதற்றத்தோடு அங்குமிங்கும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் வாசு. தன்னுடைய நோட்டுப் புத்தகத்தை அடைவதற்காக. ஆனால் அதுவோ அங்கிருந்த எல்லோரின் கைக்கும் மாறி மாறிச் சென்றது. வகுப்பறையிலிருந்த...