வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

பட்டுப் புடவை – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 7,071

நந்திதாவின் கல்யாணத்திற்காக ஸ்பெஷலாக நெய்யப்பட்டிருந்த அந்த பட்டுப்புடவையை நூறாவது தடவையாக எடுத்து அழகு பார்த்தாள் நந்திதா. கிட்டத்தட்ட அந்தப் புடவையின் விலை மட்டும் ஐம்பது லட்சம் என...

அனுபவம் – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 6,492

"என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது சென்டிமென்டா..?" – மேனகா தன் தாய்...

அல்பம் – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 7,324

மாமி, மாடியில் துணிக்கு நானந் போட்ட கிளிப்பில் ரெண்டு குறையுது! ஒரு வேளை நீங்க மறதியா எடுத்துட்டு வந்துட்டீங்களா? கொஞ்சம் செக் பண்ணுங்க…’ சொன்ன பக்கத்துப் போர்ஷன்...

ஆஃப்ட்ரால்! – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 7,570

“இந்த லக்கேஜை தூக்கி டிக்கியில் வைப்பா’ என்றாள் காலேஜ் படிக்கும் நீரஜா தன் அப்பாவின் டிராவல்ஸ் கார் டிரைவரான கதிரேசனைப் பார்த்து. அதை கேட்டுக் கொண்டிருந்த செல்வநாயகம்...

குசும்பு – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 67,065

வைதேகி, கடலில் நான் கட்டிய பாலத்தை பார். அதில் ஆர்ப்பரித்து மோதும் அலைகள் எவ்வளவு அழகாக காட்சியளிக்கின்றன என்று இராமன் இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் அயோத்திக்கு போகும்போது...

கொசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 6, 2019
பார்வைகள்: 12,766

நான் ஒரு எம்.எல்.எம் வியாபார ஏஜேண்ட. அதனால் என் காருக்குள் ஒரு எளிய கொசு நுழையக்கூடாது என்றெல்லாம் இல்லைத்தான். யார் காரைத் திறந்து வைத்திருந்தாலும் இந்த எழவெடுத்த...

மஞ்சள் அழகி?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 3, 2019
பார்வைகள்: 18,517

சண்மூவின் உள்ளங்கை தவளையின் உட்புறத்தில் இருப்பதைப் போலவே எப்பொழுதும் வியர்வையின் ஈரத்தன்மையுடன் இருக்கும்... நான் கீத்துவிடம் சொல்வேன்... "சண்மூவோட உள்ளங்கையைப் பிடிச்சுப் பாரேன். லேப்ல தவளையைத் தொடற...

அகிம்சை காதல்
0 (0)

இணைய வெளியீடு: February 14, 2019
பார்வைகள்: 36,505

கனகசபேசன், மனைவி ராஜேஸ்வரியுடன் சினிமா தியேட்டரை அடைந்தபோது, மெல்ல இருட்ட ஆரம்பித்திருந்தது. பழைய படம் என்பதால், கூட்டம் அவ்வளவாக இல்லை. டிக்கெட் வாங்க சட்டைப் பையிலிருந்து பணத்தை...

வல் விருந்து
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 7, 2018
பார்வைகள்: 9,259

கும்பமுனிக்கு அன்று குளிமுறை. என்றால் அன்று மட்டும்தான் குளிப்பார் என்று பொருளில்லை. அன்றுதான் எண்ணெய் தேய்த்துக் குளிப்பார் என்று அர்த்தம். மற்ற நாட்களில் எண்ணெய் தேய்க்க மாட்டார்...

பெண்களைப் பற்றி மட்டுமான கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 27, 2017
பார்வைகள்: 13,552

சில வாசகர்கள் இருக்கிறார்கள். ஒரு சின்ன குழந்தை ஒரு பிளாஸா அல்லது மால் வாசலில் மிக்கி மௌஸ் வேடம் போட்டு நிற்பவனை வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்...