வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

அழுகுரல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 2, 2017
பார்வைகள்: 10,807

அடுத்த அறையிலிருந்து குழந்தையின் அழுகுரல், விசுக்கென்று கையைபிடித்து இழுத்ததுபோலவிருந்தது. செங்குத்தான பாதையில் பயணித்து, சட்டென்று வழுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததுபோல குரல் விசும்பலும் தேம்பலுமாக நொண்டியபொழுது, புரிதல் ஒரு...

கழுதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 31, 2017
பார்வைகள்: 11,996

திடீரென்று வேலன் அந்தக் கேள்வியைக் கேட்பான் என்று முத்துசாமி எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் முத்துசாமி சற்று நேரம் அகழியில் கிடந்த முதலைகளைப் பார்த்தான்....

யயகிரகணம்
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 28, 2017
பார்வைகள்: 11,227

செம்மண் தரையில் சிந்திய நீரைப்போல பசி வயிரெங்கும் மெல்லப் பரவிப் படர்ந்தது. வயிறை நிரப்பிவிட்டால் மனதுக்குச் சிறகு முளைத்துவிடுகிறது. சிறகு முளைத்து மட்டுமென்ன பயன்? கூண்டை விட்டு...

தேய்ந்த நிலாக்களின் காலம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 25, 2017
பார்வைகள்: 8,797

காலத்தை விட சிறந்த மருந்தும் இல்லை, வாழ்வை விட சிறந்த ஆசானும் இல்லை என்பார் எனது நண்பர்.. நான் சென்னையை விட சிறந்த ஆசானும் இல்லை என்பேன்....

பரீட்சை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 7,927

விடிந்தால் பரீட்சை. ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் உலூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது...

சாப்ட்வேர் சீதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 23, 2017
பார்வைகள்: 10,490

திரைப்படங்களில் நாம் பார்த்து ஏக்கப்பெருமூச்சு விடுவதற்கு தகுந்தாற்போல புதுமணத் தம்பதிகள் நிஜவாழ்வில் நடந்து கொள்வதில்லை தான். குளித்து முடித்து, புது டிசைனில் சேலை அணிந்து, ஈரம்காயாத தலைமுடிக்கு...

அதிரடி ஆட்டக்காரி அபிலாஷா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 18, 2017
பார்வைகள்: 20,659

கதையின் தலைப்பு குறித்த விஷயத்திற்கு முதலில் நீங்கள் சீனுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். சீனு என்னும் சீனிவாசன், கோயம்புத்தூர் பக்கத்தில் உள்ள சூலூரில் ஒரு நான்கு...

வாடகை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2017
பார்வைகள்: 10,959

பாரில் கசகசவென்று கூட்டம் முண்டியடித்தது. பரணி பிளாஸ்டிக் தம்ளரில் இருந்ததை அப்படியே வாயில் கவிழ்த்துக் கொண்டான். கூட வந்திருந்த முருகேசன், “யோவ் சாமி.. அதுல தண்ணி ஊத்தலய்யா..”...

வரன்(ம்)
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 14, 2017
பார்வைகள்: 9,199

அப்பாவிடம் எப்படி இதைக் கேட்பது என்று புவனாவுக்குத் தெரியவில்லை. இன்றைக்குள் கேட்டு முடிவு சொல் என்று கொஞ்ச நேரத்திற்கு முன்புதான் ரமேஷ் போனில் சொல்லியிருந்தான். ரமேஷ் புவனாவின்...

தப்பு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2017
பார்வைகள்: 15,006

மகள் ரம்யாவின் திருமண அழைப்பிதழை முதன்முதலில் தன் அண்ணனிடம் கொடுக்க கணவர் ரவி எடுத்துப் போவார் என்று கமலா எதிர்பார்க்கவில்லை. அவருக்கும் அவர் அண்ணனுக்கும் வெகு நாட்களாய்...