வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

வாரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 24, 2017
பார்வைகள்: 10,414

தலைவரின் மூத்த மகனுக்கு அன்று பிறந்த நாள். தலைவர் அன்றுதான் ஐம்பது வயது கடந்த மகனை தனது அடுத்த வாரிசாக அறிவிக்க உள்ளார். சின்னையன் காலையிலிருந்தே பரபரப்பாக...

கூல வாணிகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 20, 2017
பார்வைகள்: 10,015

பூஞ்சையான தேகம் அவனுக்கு. ராஜ்வீர் என்ற குலப்பெயர் கூடவே ஒட்டிக் கொண்டாலும் சேட்டு என்றுதான் அவன் பெட்டிக்கடைக்கு வரும் அனைவராலும் அழைக்கப்பட்டான். குஜராத் மற்றும் ராஜஸ்தானிலிருந்து பஞ்சம்...

அருண் என்கிற ஐந்து கால் நாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 10, 2017
பார்வைகள்: 9,684

சந்தைக்கடைக்கு சாமான்கள் வாங்க வந்த புதுமணப்பெண் ஓட்டம்! இந்த வரி எனக்கு மிகப் பிடித்தமாக இருந்ததால் முதலில் அங்கிருந்தே விசயத்தை துவங்கி விடுகிறேன். அது சரி இந்த...

நினைவுப் பறவை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 15,921

மதுரைக்குப் பயணம் என்று சொன்னதுமே, அவன் மனமும் உடலும் தன்னிச்சையாக கல்லூரிக் காலத்திற்குத் திரும்பி உற்சாகத்தை வாரி இறைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டது. தான் படித்த கல்லூரியில் கருத்தரங்கு...

நனவில் நுழைந்த கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 3, 2017
பார்வைகள்: 9,541

நினைவுத்திரள் உருப்பெறுவதற்கு முன்னான குழந்தைப்பருவத்தின் உறக்கங்களில் கனவுகள் கண்டேனா என்பதை சரியாகச் சொல்லமுடியவில்லை. ஆனால் நினைவு தெரிந்த பின்னால் உறக்கத்தில் கனவுகள் வராத இரவுகளே இல்லையென்று என்னால்...

மணமுறிவு நாள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 19, 2017
பார்வைகள்: 10,761

கடந்த ஒரு வருடத்தில், வழக்குமன்ற வளாகத்தின் பிரத்யேக இடமாக, பூவரசம்பூ உதிர்ந்து கிடக்கும்மிந்த மேடை மாறியிருக்கிறது. இனி ஒரு போதும் இந்த ஊருக்கோ இந்த வளாகத்திற்கோ இந்த...

தொழுவம் புகுந்த ஆடுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 15, 2017
பார்வைகள்: 10,415

பிரகாஷ் ஈரோடு எல்.கே.எம்.மருத்துவமனையில் தனியறையில் படுத்திருந்தான். சூரம்பட்டி நான்கு சந்திப்பு சாலைக்கு அருகில் மருத்துவமனை இருந்தது. பிரகாஷின் வலது காலில் மாவுக்கட்டு போட்டிருந்தார்கள். அந்தக்கட்டு பார்ப்பதற்கு பெரிதாக...

கண்ணீர்த் துளிகளில் கரைந்த கனவுகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2017
பார்வைகள்: 18,811

வேகமாக திறக்கப்பட்ட அந்த ஜன்னல்களினூடே புகுந்த சூரிய ஓளி தூக்கக் கலக்கத்திலிருந்த அவன் கண்களை கூசச் செய்தது. சோம்பல் முறித்தவாரே அவன் ஜன்னல் வழியே வீதியில் செல்பவர்களை...

சித்திரச் சாலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 12, 2017
பார்வைகள்: 11,044

வெகு நாள் கழித்து அந்த தொலைபேசி எண்ணை என் விரல்கள் அழுத்தியது. எவ்வளவோ காலமாகியும் அந்த எண் மனதிலிருந்து உதிர்ந்து போய் விடவில்லை. இணைப்புக் கிடைக்கவில்லை.மீண்டும் முயற்சித்தேன்....

உருவம்
0 (0)

இணைய வெளியீடு: November 2, 2017
பார்வைகள்: 67,131

விடுதி நள்ளிரவுக்குப் பின்பும் விழித்திருந்தது. இன்று யார் பலியாகப்போகிறார்கள் என்ற பயம் திட்டுத்திட்டாய் எல்லார் முகத்திலும் படர்ந்திருந்தது. கடந்த ஒரு வாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் தங்களுக்கு...