வெளியான ஆண்டு: 2014

917 கதைகள் கிடைத்துள்ளன.

சோதனை – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 7,069

பிரபல தொழிலதிபரான ரகு, தன் மகளின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார். பிரபல சமையல் மாஸ்டரான காசியிடமிருந்து அவருக்கு அடிக்கடி போன் வந்தது. ‘‘மாஸ்டர், நான் பிஸியா...

கெட்டது – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 7,324

அந்த வங்கியின் பாதுகாப்புப் பெட்டக அறைக்குள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்வையிட நுழைந்தான் அஸிஸ்டென்ட் மேனேஜர் மாதவன். ஒரு லாக்கருக்குக் கீழே மினுமினுப்பாக ஏதோ தட்டுப்பட்டது....

நைட்டி – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 8,778

‘இந்தப் பெருசுக ரெண்டும் ஒத்துமையா இருந்தா நமக்குத்தான் ஆபத்து. சண்டை மூட்டி விடணும்...’ - சமந்தா செயலில் இறங்கினாள். ‘‘சேலைக்குப் பதிலா நைட்டி யூஸ் பண்ணுங்க அத்தே....

அடிமை – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 8,756

‘‘எனக்குக் கல்யாணமாகி இந்த மூணு வருஷமா, என் மாச சம்பளத்தை அப்படியே என் மனைவிகிட்டதான் கொடுக்கறேன். வீட்டுச் செலவு எல்லாம் அவ பொறுப்புதான். தினமும் நான் ஆபீஸுக்கு...

ஓகே – ஒரு பக்க கதை
3 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 17,040

‘‘நாம கஷ்டப்பட்டு மகன்களை படிக்க வச்சோம். வேலைக்குப் போயிட்டானுக! ஆனா, நம்ம இஷ்டப்படி நல்ல வசதியான இடமா பொண்ணு பார்த்து அவனுங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது...

நெகிழ்வு – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 10,347

‘‘என்னது? பதினஞ்சு நாள் அத்தை இங்க வந்து இருக்கப் போறாங்களா! இப்படி திடுதிப்புன்னு சொன்னா எப்படி? என்கிட்ட ஒரு வார்த்தை கேட்க வேணாமா? அப்பப்பா, அந்தப் பதினஞ்சு...

வேப்பமரம் – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 9,802

‘‘ஏங்க, இன்னிக்காவது இந்த வேப்ப மரத்தை வெட்டச் சொல்லப் போறீங்களா இல்லையா?’’ - காலையிலேயே ஆரம்பித்தாள் என் மனைவி ஜமுனா. ‘‘சொல்றேன்!’’ ‘‘ஆமா, ஆறு மாசமா இதையேதான்...

ராகிங் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 9,973

‘‘இங்கே புதுசா சேர்ந்தவர்களை ராகிங் பண்ணுவாங்களா..?’’ ‘‘சேச்சே! அப்படியெல்லாம் இல்லை... யார் சொன்னது?’’ ‘‘புதுசா சேர்ந்த ஸ்டூடன்ட்ஸ் தலையில் தண்ணி ஊத்துவாங்கன்னு கேள்விப்பட்டேன்...’’ ‘‘அதெல்லாம் எப்போவோ நடந்தது......

பெருமிதம் – ஒரு பக்க கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 11,131

இரண்டு நாள் கழித்து பெண்ணை தனியாக சந்தித்துப் பேசிய சுந்தர், ஒரு முடிவுக்கு வந்தான். ‘‘சாரிப்பா... இந்தப் பொண்ணு வேண்டாம்!’’ ‘‘டேய்... அன்னிக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்ன?...

சண்டை – ஒரு பக்க கதை
0 (0)

இணைய வெளியீடு: May 9, 2019
பார்வைகள்: 6,309

ஆபிஸ் முடிந்து வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாக அம்மா பொங்கினாள். 'அடேய்! இனி ஒரு நிமிஷம் கூட உன் மனைவியோட நான் இருக்க மாட்டேன். என்னை...