கதைத்தொகுப்பு:விகடன்

763 கதைகள் கிடைத்துள்ளன.

புது வருஷத் தீர்மானம்! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2012
பார்வைகள்: 19,748

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜனவரி முதல் தேதியன்று என் புது டைரியில் நான் இரண்டொரு குறிப்புகள் எழுதிக் கொண்டிருந்த சமயம், “ஸார்” என்ற குரல்...

பொங்கல் இனாம்! – ஒரு பக்கக் கதை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2012
பார்வைகள்: 19,283

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்“என்ன! பொங்கல் இனாமா? பொங்கல் இனாமும் இல்லே, மண்ணாங்கட்டியும் இல்லே… போ! வேற வேலையே கிடையாதுபோல இருக்கு உங்களுக்கெல்லாம்! ஒரு...

மச்ச வீர மாமன்னன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2012
பார்வைகள்: 47,901

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சோழ நாட்டுக்கும், பாண் டிய நாட்டுக்கும், சேர நாட்டுக்கும் நடுவே இருந்த ஒரு தீவு அது. சுற்றிலும் கடல் இல்லாமலிருந்தும்...

மலைப் பங்களா !
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 7, 2012
பார்வைகள்: 27,537

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்மலையுச்சியில் இருந்த அந்த பங்களாவில் ‘மினுக்’ ‘மினுக்’கென்று ஓர் அகல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. விளக்கு ‘மினுக்’ என்று சத்தம்...

அன்பும் அரையணாவும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2012
பார்வைகள்: 14,298

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்எனக்கு அப்போது பத்து அல்லது பதி-னொன்று வயது இருக்கும். கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சிறிது தூரத்திலிருந்த ஒரு தெருவில் குடியிருந்தோம்....

யார் அது அழுவது?
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 6, 2012
பார்வைகள்: 11,139

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்பெங்களூரின் நவம்பர் மாதப் பின்னிரவுக் குளிர் சிலிர்க்கும் என் வீட்டுப் பால்கனியில் நின்று கதகதப்பாக சிகரெட் பிடிக்கும்போதுதான் கேட்டது அந்த...

இரும்பூரான் காதல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 5, 2012
பார்வைகள்: 15,121

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்”ஹெ… ஹெ… ஹேய்..!” என்று கூவியபடி, காலைத் தரையில் தேய்த்துக்கொண்டே வாத்துகளை ஓட்டிச் செல்கி றான் அந்த வாத்துக்காரன். ”வாக்…...

யானைக் கனவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 5, 2012
பார்வைகள்: 14,347

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்விறுவிறுவென அந்த யானை காடுகளுள் மரங்களைப் புறந்தள்ளிவிட்டு நடந்தது. கீழே விழும் மரக்கொப்புகளின் ஒலிகளுள் நகர்கிறது துண்டாய் விழும் வெளிச்சம்....

முடியாத கதை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2012
பார்வைகள்: 26,945

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘தானே எரியும் கோலம் கண்டே சாகும் காலம்!’ இது எதில் வருகிறது? சண்முகத்துக்கு அப்போது நினைவுக்கு வரவில்லை. அவன் கண்ணெதிரே...

காத்திருந்து… காத்திருந்து…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 3, 2012
பார்வைகள்: 14,317

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்‘ஹா’ என்று இதயம் அதிர்ந்தது – கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து....