கதைத்தொகுப்பு:விகடன்

729 கதைகள் கிடைத்துள்ளன.

பிருந்தாவின் கனவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 10, 2015
பார்வையிட்டோர்: 31,840

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்முன்குறிப்பு: ஓர் உண்மைச் சம்பவத்தின் தழுவலே இந்தக் கதை! பிருந்தாவுக்குக் கைகுலுக்கப் பிடிக்கும். கை கூப்பியோ, கைகளை உயர்த்தியோ வணக்கம்...

என் அமுதாவும் ஷாஜகானின் தாஜ்மகாலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 34,933

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருபது வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக தாஜ்மகாலுக்குச் செல்கிறேன். முதல்முறை பூமியில் கால் பதித்து நடைபயிலும் பிள்ளையைப் போல இருந்தது...

ஓணானுக்குப் பிறந்தவன்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 53,578

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்அவனைப் பிடித்துவிட்டார்கள். கிரேக்க தேசத்தின் பாட்ரா எல்லையில் இரவு 2 மணிக்கு. அவன் நின்ற இடம் இதற்கு முன்னர் லட்சக்கணக்கான...

ரூட் பஸ்!
0 (0)

கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 18,089

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்பஸ் கிளம்பிவிட்டது. ஆடி பிறந்துவிட்டால், மதுரைப் பக்கக் கிராமங்களில் திருவிழாதான். முதல், நடு, கடைசி ஆடி தினங்களைக் கறிச்சோறு தின்று...

பகிர்தல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 33,445

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ராஜீ: நாற்பதைக் கடந்து ஐந்து வருஷம் ஆகிறது. அழகான பெண்களைப் பார்த்தால், தன்னிச்சையாகத் திரும்பிப் பார்ப்பதைத் தவிர்க்கவே முடியவில்லை. இதுதான்...

இரண்டு நண்பர்களின் கதை
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 29, 2014
பார்வையிட்டோர்: 48,726

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்ஒருவன் பெயர் செல்வம். (பின்னாட்களில் தமிழ்ச் செல்வன் என்று பெயர் மாற்றிக்கொண்டான்.) ஒருவன் பெயர் மாடன். இருவரும் பூம்பொழில் நாட்டில்,...

நசீர் அண்ணன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 19,335

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்‘கும்கி’ படம் பார்த்தபோது எனக்கு நசீர் அண்ணன் நினைவுதான் வந்தது. ‘கும்கி’ என்று இல்லை, பொதுவாகவே யானைகளைப் பற்றிப் பேச்சு...

துணை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 21, 2014
பார்வையிட்டோர்: 20,800

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்”நீ கவிதை எழுதுவியா?” – கேள்வியில் கோபம் அதிகமாக இருந்தது. பத்ரியின் கண்கள் சிவந்திருந்தன. அவனைத் தயக்கத்தோடு பார்த்தாள் புவனா....

கல் சிலம்பம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 26,923

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்செல்லீயக் கோனார் கூட்டாற்று முனைக்கு வந்து சேர்ந்தபோது எங்கும் மூடுபனி கவிழ்ந்துகிடந்தது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருந்தது. நீரோட்டத்தின் சலசலப்பு,...

உமிக்கருக்கு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2014
பார்வையிட்டோர்: 22,721

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்வணங்காமுடி, இரும்புச் சட்டியின் முன்பாக நீர்க்காவியும் ஊது குழலுமாகக் குத்தவைத்திருந்தான். இரும்புச் சட்டியில் எரித்துக்கொண்டிருந்த அழுக்குத் துணிகள் கருகி, புகை...