கதைத்தொகுப்பு:தினகரன் (இலங்கை)

தினகரன் இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து வெளியாகும் ஒரு தேசியத் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை 1932 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் அன்று முதன் முதலாக வெளியிடப்பட்டது. இலங்கையின் முன்னணி வெளியீட்டு நிறுவனமான அசோசியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடெட் அல்லது லேக் ஹவுஸ் நிறுவனம் இதனை வெளியிட்டு வருகிறது. 1948 மே 23 முதல் தினகரன் வாரமஞ்சரி ஞாயிற்றுக் கிழமைகளில் வெளியானது. தினகரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியராக கே.மயில்வாகனம் பணியாற்றினார். அவருக்குப் பின்னர் வி.ராமநாதன், எஸ்.ஈஸ்வர ஐயர், எஸ்.கிருஷ்ண ஐயர், ரி.எஸ்.தங்கையா, வீ.கே.பீ.நாதன், பேராசிரியர் க.கைலாசபதி, ஆர்.சிவகுருநாதன் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர்.

90 கதைகள் கிடைத்துள்ளன.

தாடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2024
பார்வைகள்: 2,584

(1998ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்றும் அந்தக் கடற்கரை அதி காலையிலேயே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருந்தது.  பரந்து விரிந்துகிடந்த...

நிலைமாறும் போது…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 13, 2024
பார்வைகள்: 2,650

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கபூர், பரீதா தம்பதிகள் சுமார் எட்டு ஆண்டுகள் பிள்ளை யில்லாமலிருந்து, நேர்ச்சைகள் வைத்து,...

மனக்கண்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 12, 2024
பார்வைகள்: 7,263

ஈழத்து முன்னோடிப் படைப்பாளிகளிலொருவரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் தினகரனில் வெளிவந்த தொடர் நாவல் 'மனக்கண்'. பின்னர் இலங்கை வானொலியில் சில்லையூர் செல்வராசனால் வானொலி நாடகமாகவும் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பப்பட்டது....

உரிமை வேண்டும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 10, 2024
பார்வைகள்: 3,673

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தேவநாயகம் ஆசிரியர் பாடசாயிைலிருந்து வீட்டுக்கு செல்லும் பாதையில் மலைச் சரிவில் அமைந்துள்ள குறுகிய...

நினைவுகளும் நிகழ்வுகளும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,793

(1983ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்தக் 'கபுரை'ச் சுற்றிலும் பெருந்திரளான மக்கள் மொய்த்து நின்றனர். அவர்களின் வதனங்கள் சோர்ந்தும்,...

ஆசை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,952

(1982ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கரீமுக்கு இருபத்தைந்து இருபத்தாறு வயதிருக்க லாம். நல்ல உடல்வாகு உடையவன். அவன் தன்னிலும்...

தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,676

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) றிஸ்மி அன்றும் வழமைபோல பாடசாலைக்குப் புறப் படும் நேரத்திலேயே புறப்பட்டுக் கொண்டான். ஆனால்,...

இணையும் ஒரு குடும்பம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,754

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வெகு நாட்களாக 'காதி' சனூஸினது வீட்டின் முன் 'ஹோலே அப்பகுதியின் காதிக் கோடாக...

திருந்திய உள்ளங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,636

(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அக்ரம் மௌலவியின் புத்தம் புதிய வீடு அது. அள வான முன் ஹோல்....

மீண்டும் அவன் சவூதிக்குப் போகிறான்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2024
பார்வைகள்: 2,660

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டின் முன் ஹோலில் கிழக்கு நோக்கிப் போடப் பட்டிருந்த சாய்வு நாற்காலியிலே சரிந்து...