கதைத்தொகுப்பு: தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

78 கதைகள் கிடைத்துள்ளன.

முகடுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 23, 2014
பார்வையிட்டோர்: 11,527

  காமாட்சி பாட்டிக்கு துக்கமாக இருந்தது. நெஞ்சிலறைந்துகொண்டு அழணும்போல் அப்படி குமுறிக் குமுறி வந்தது அழுகை. என்ன வாழ்க்கை இது?...

மின்மினி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2014
பார்வையிட்டோர்: 10,260

  அந்த அறைக்குள் நுழைந்தவுடனேயே கண்ணைக்கட்டி நிறுத்தியது, அறைக்குள் வீற்றிருந்த அந்த அலங்காரக் கண்ணாடி தான். இதுவரை இப்படி ஒரு...

ஒளி தேடும் விட்டில் பூச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 29, 2014
பார்வையிட்டோர்: 20,488

  ஒன்று அம்மாவைப் போல கோதுமை நிறத்தில் இருந்திருக்கலாம் இல்லையென்றால் நூடுல்ஸ் போல சுருண்டு கிடக்கும் இந்த முடியாவது, நீளமாய்,...

வைதேகி காத்திருந்தாள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 21, 2014
பார்வையிட்டோர்: 12,856

  சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரிப் பகுதியில் அன்று சற்றே கூடுதலாகக் களை கட்டியிருந்தது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு...

மூக்கப்பிள்ளை வீட்டு விருந்து
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 22, 2013
பார்வையிட்டோர்: 27,056

  (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  மூக்கப்பிள்ளையின் மனசாட்சி திடீரென்று உறுத்தல்...

விரல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 16, 2012
பார்வையிட்டோர்: 20,941

  தகரக்கொட்டகைக்கு வெளியே மழை ஊசிச்சாரலாய் கொட்டிக்கொண்டிருந்தது. சிங்கப்பூரிலேயே இந்த நிலை என்றால் ஊரில் என்ன நிலமையோ ? பாவாடைக்கு...

போதி மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2012
பார்வையிட்டோர்: 12,097

  கனகனுக்கு இன்று முச்சந்தியைத் தாண்டும்போது அந்தச் சத்தம் கேட்டது. காற்றில் ஏதோவொரு வாடை. கூடவே ஜல் ஜல்லெனக் கொலுசுச்சத்தம்....

சேகுவேராவின் சேற்று தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 11,380

  யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி...