கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

91 கதைகள் கிடைத்துள்ளன.

மனக்குகை ஓவியங்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 9, 2021
பார்வையிட்டோர்: 11,072

 (1938ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கர்த்தராகிய பிதா, பரமண்டலத்தின் சாளரங்களில் ஒன்றைத்...

மரத்தடிக் கடவுள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 30, 2021
பார்வையிட்டோர்: 8,528

 (1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வா மகனே, இப்படி வா! அடடா!...

பாலம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 27, 2021
பார்வையிட்டோர்: 13,654

 (1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அந்த நீண்ட பாலத்தின் மீது தனியே...

மீட்சி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 9,534

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கீழே ஓடும் சாக்கடையின் குறுக்கே போட்டிருந்த...

சசாங்கனின் ஆவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 24, 2021
பார்வையிட்டோர்: 12,093

 (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த விஜயகீர்த்தியின் நடை...

நொண்டிக் குருவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 14,017

 (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “காக்கை குருவி எங்கள் சாதி –...

மதுரஸா தேவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 21, 2021
பார்வையிட்டோர்: 10,356

 (1955ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தினசரிப் பத்திரிகைகளில் சில தினங்களாக ஓர்...

உயிர் மேல் ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 6,768

 வைகறை ஞாயிற்றின் முதல் கீற்று அந்த ஊரில் பாட்டிமீது தான் முதலில் விழும். வெண்ணாற்றில் குளித்து முடித்து ஈரப்புடவை சொட்டச்சொட்ட...

மேய்ப்பர்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 12, 2021
பார்வையிட்டோர்: 12,061

 எனது தந்தையின் பிறந்த தினத்தை நினைவிருத்தி (29.08.1926 – 08.12.1995) அவரது ‘மேய்ப்பர்கள்’ சிறுகதையை அனுப்புகிறேன் – நன்றியுடன் நவஜோதி...

பால் பயணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2021
பார்வையிட்டோர்: 3,235

 (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  அந்த நகரத்தின் பிரதான வீதியில் கலக்கும்...