கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

சீலனின் தந்திரம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,682

  வைரபுரி என்ற நாட்டில் பல கோடிகளுக்கு அதிபனான சீலன் என்பவன் வாழ்ந்து வந்தான். அவன் தயாளகுணம் கொண்டவன். அந்நாட்டு...

வல்லவனுக்கு வல்லவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,336

  மன்னர் மகிபாலனின் அரசவையில் பாலா என்ற விகடகவி இருந்தார். விகடகவியின் புத்திக்கூர்மை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவரை...

பெற்றோர் சொன்னா கேட்கணும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 12,467

  சிறுகம்பையூர் என்ற ஊரில் ஏழை மனிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். இந்த ஏழை...

தேவ மைந்தன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,583

  அது ஓர் குதிரை லாயம். நாலைந்து அழகிய குதிரைகளுடன் ஒரு கழுதைக் குட்டியும் அங்கே இருந்தது. குதிரைகளை நல்ல...

புத்திசாலி ஜிட்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,514

  உடல் நலமில்லாத மகன் ஜிட்டுவோடு டாக்டரைப் பார்க்கப் போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. Ôமாட்டுவண்டியில் காட்டு வழியாகப் போக வேண்டியிருக்கிறதேÕ...

திருந்திய திருடன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,064

  முன்னொரு காலத்தில் திருடன் ஒருவன் இருந்தான். தன் மகன் ராசப்பாவையும் திருட்டுத் தொழிலில் வல்லவனாக வளர்த்தான். திருடன் இறக்கும்...

சிங்கமும் பங்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,690

  சிங்கமும் கழுதைப்புலியும் பசுவைப் பிடித்து வைத்திருந்தன. ஒரு நாள் சிஙகம் பசுவைக் கொன்றது. கழுதைப்புலி தன் குட்டியை சிங்கத்திடம்...

யானையின் அடக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 11,411

  கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான...

எலியும் பாலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,254

  பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய...

ஏமாந்த சிறுத்தை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,563

  ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது. http://www.postimage.org/Pq2jlnvr.jpg...