கதைத்தொகுப்பு:சுட்டிக் கதைகள்

2012 கதைகள் கிடைத்துள்ளன.

கிண்டியாய நமஹ
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 2,673

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அந்தப் பிராமணர் ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து நீராடி விட்டுக் கையில் ஒரு பாத்திரத்தை ஏந்திக் கொண்டு வீடு தோறும்...

அத்திரி மாக்கு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 2,542

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்அசட்டு அனந்தன் தன் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தான். அங்கே அவனுக்கு அன்று பண்ணியிருந்த கொழுக்கட்டையைத் தந்தார்கள். அதைச் சுவைத்து உண்டான்....

கனவு பலித்தது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 2,381

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஒவ்வொரு நேரமும் அந்தச் சிவாலயத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதற்காகக் குடம் குடமாகக் காவிரி நீரைக் கொண்டு வந்து கொட்டினாள், கனகவல்லி....

கண்ணாடியால் விளைந்த கலகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 1,944

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சீன தேசத்தில் முதல் முதலாக முகம் பார்க்கும் கண்ணாடி வந்த போது அதை மிகவும் சில பேர்களே வாங்கி வைத்துக்...

நரியின் தந்திரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 881

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்ஒரு கிழவி வடை சுட்டு விற்றுக் கொண்டிருந்தாள். காக்கை ஒன்று அவள் பராக்குப் பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு வடையைக்...

ஆட்டின் வால்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 936

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காளி கோயிலுக்கு முன்னால் ஓர் ஆடும் ஒரு மாடும் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடு மாட்டைப் பார்த்தது. மாடு ஆட்டைப் பார்த்தது....

அரசன் செய்த சோதனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 853

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஓர் அரசனுடைய சபையில் பல பணக்காரர்கள் இருந்து எப்போதும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் உண்மையான அன்பு உடையவர்களா...

கத்திரிக்காய் ஜூரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 16, 2026
பார்வைகள்: 852

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மட்டியப்பன் என்ற குடியானவன் தன்னுடைய வீட்டுப் புறக்கடையில் நிறைய கத்தரிச் செடி வைத்துப் பயிர் பண்ணியிருந்தான். அடிக்கடி அந்தச் செடிகளைக்...

மின்னுவதல்லாம்… பொன்னல்ல..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 9, 2026
பார்வைகள்: 6,101

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(குழந்தைகளுக்காக ஒரு கதைப்பாடல்) வயது முதிர்ந்த காகமாம்வாடி வதங்கி தாகத்தால்பருக நீரைத் தேடியேபறந்து கொண்டிருந்தது! உச்சி வானப் பாதையில்உயரப் பறந்த...

ஒற்றுமையே பலம்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: April 3, 2026
பார்வைகள்: 5,504

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அரசு உதவி பெறும் அந்தப் பள்ளியில் 6-ஏ வகுப்பு மிகவும் விசித்திரமானது. அந்த வகுப்பில் மூன்று விதமான குழுக்கள் இருந்தன:...