கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

முன்னையிட்ட தீ
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 10,198

வாசிப்பு நேரம்: 18 நிமிடங்கள்அடர்ந்த வனத்தின் ஊடாய் படர்ந்து பரவிச் செல்லும் அந்த ஆற்றின் கரையில் அவன் அமர்ந்திருந்தான். ஆர்ப்பாட்டமாய் பொங்கி ப்ராவாகிக்காமல் அமைதியாய்...

நாளையும் ஓர் புது வரவு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 18, 2018
பார்வையிட்டோர்: 21,097

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அவன் பொட்டுப்பொட்டாய் நெற்றியில் துளிர்த்த வியர்வையை அழுத்தித் துடைத்தான். அடர்ந்த புதராய் வளர்ந்து செம்பட்டை பாரித்த மீசையில் வழிந்த வியர்வை,வெடித்து...

காதலுக்கு ஒரு போர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 21,442

வாசிப்பு நேரம்: 27 நிமிடங்கள்அந்த ஊரில் கடந்த நான்கு நாட்களாக ஊரிலுள்ள இருகுடும்பங்களுக்கிடையே ஒரு பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் அந்த ஊரின்...

தூக்குப் புடவை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 4, 2018
பார்வையிட்டோர்: 12,799

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்திடு திடுவென ஓடி வருவது, பூமி தன்னை விரட்டி வருகிறதோ! என்று எண்ணத்தோன்றும். பூமியின் மேற்பரப்பில் உள்ள புற்கள் மற்றும்...

வெளியே ஒரு வானம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 28, 2018
பார்வையிட்டோர்: 12,727

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்பொய்தான் சொன்னான். பொய்யை உண்மையை போல் சொல்லும் திறன் அவனிடம் சற்று அதிகமாகவே இருந்தது. சத்தியமாக அவன் பொய்தான் சொல்கிறான்....

பலூன் மனசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,486

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்ஞாயிற்றுக்கிழமை புது வீட்டுக்கு மாறியிருந்தார்கள், ரங்கநாதன், மாலினி தம்பதியினர். கூடவே, மாமனார், மாமியார், மைத்துனன் ராகவ்மற்றும் குழந்தை ப்ரியா. கடந்த...

தேவதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 13,546

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்ஏங்க ரொம்ப வலிக்குது முடியல சீக்கிரம் இங்க வாங்க. ஏம்மா என்னாச்சு சொல்லு தமிழ் வலிக்குதா? உண்மையாவா? சொல்லு. அட...

மனிதனும்… மனிதமும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 11, 2018
பார்வையிட்டோர்: 8,272

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பச்சையப்பனிடம் பேசிவிட்டு திரும்பிய கணத்திலிருந்து மனதில் பாரம், நடையில் துவளல். எனக்கு வயது 62. அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு. எனது...

படிக்கப்படாத கடிதம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 3, 2018
பார்வையிட்டோர்: 12,149

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அலுவலக நேரம் முடிந்து விட்டதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமில்லை. ஆளுக்கு ஒரு சீட்டில் அமர்ந்திருக்க எனக்குக் காலியான இருக்கை ஒன்று...

வியாபாரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2018
பார்வையிட்டோர்: 13,862

வாசிப்பு நேரம்: 8 நிமிடங்கள்” அலோ…..யாருய்யா….” என்று தடித்த குரலில் மளிகைக்கடையில் நின்ற அனைவரும் தன்னை திருப்பிப்பார்க்கும் விதமாய் சத்தமாய் கேட்டார் லிங்க நாடார்....