கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1616 கதைகள் கிடைத்துள்ளன.

காளியின் கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2022
பார்வையிட்டோர்: 15,563

  (1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) து.ரா. அவர்கள் 1935ம் வருஷம்...

சிரித்தால் அழகு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 16,985

  “என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா. ஆம். என் கையிலிருக்கும் இந்த...

துணி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2022
பார்வையிட்டோர்: 16,523

  “வணக்கம்!பண்ண.” “வாடா!வெள்ள,மண்டய சொரியாத. என்ன வேணுஞ்சொல்லு.” “பண்ண,ரெண்டு மாடு வாங்கிருக்கேன்.” “அப்படியா!மாட்ட வேணா…நம்ம தோட்டத்துல மேய்ச்சிக்கோ,வேற என்ன?” “சரி...

வேட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 64,951

  “இது உண்மையாக நடந்த சம்பவம்பா. ரொம்ப வருசங்களுக்கு முன்னே நான் வேலை பார்த்த ஊரில் நடந்தது.” — என்ற...

ஆப்ரேஷன் விஷ(ம)ம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 14,209

  ஆய்வுக்கூடம். ஒவ்வொரு அறையிலும் ஆயிரம் ஆயிரம் பாம்புகள். மொத்தம் 33 அறைகள். அனைத்து பாம்புகளிடம் இருந்தும் விஷம் எடுக்கப்பட்டு,...

தர்மம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 18,593

  ஒரு தீர்மானத்துடன் ஆரம்பித்தாயிற்று. இன்று ஐந்தாவது நாள். தலையிலிருந்து கால்கள் வரை கறுப்பு நிற புர்கா உடை அணிந்து...

சொல்லாளனும் நானும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 5, 2022
பார்வையிட்டோர்: 12,053

  இன்னும் அரை மணி நேரத்திற்குள் குயில் மேடு வந்துவிடும். “இந்த ஊரிலே யாரை சார் பாக்கப் போறீங்க?” ஓட்டுனரின்...

அப்பாவும் சிவாஜிகணேசனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 17, 2022
பார்வையிட்டோர்: 14,523

  அப்பா இந்த ஜவ்வாது மலைக்கு வேலைக்கு வந்தபோது ஆலங்காயத்திலிருந்து இங்கு ஒருநாளைக்கு ஒரு பஸ் மட்டும் தான் வரும்....

சில்வண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 10, 2022
பார்வையிட்டோர்: 16,065

  நூல் வெளியீடு முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த எங்களின் காருக்குள் புயல் வீசியது. சுனாமி வேகமாக அடித்து என்னை...

காசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 26, 2022
பார்வையிட்டோர்: 46,789

  போன வருஷம் இதே மாதத்தில் காசி தற்கொலை செய்துகொண்டு பிழைத்து -விட்டான். கல்யாணம் செய்துகொண்ட நான்காவது மாதம், சவர...