கதைத்தொகுப்பு:காதல்

1345 கதைகள் கிடைத்துள்ளன.

நான்… உன்னை அழைக்கவில்லை..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 26, 2025
பார்வைகள்: 11,058

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்அது ஒரு சின்ன ஐடி கம்பெனிதான். என்றாலும், அதிலும் ஆண்களும் பெண்களுமாய் அனேகர் வேலை செய்தார்கள். அங்கே புதிதாய் வேலைக்குச்...

காதல் வேலை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 20, 2025
பார்வைகள்: 9,921

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்தன்னுடன் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் முகி, வேலைக்கு வந்த முதல் நாளிலிருந்தே தன்னுடன் நெருக்கம் காட்டுவதாலும், தன்னைப்பார்த்து முகம்...

காதலைத் தேடி..
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 14, 2025
பார்வைகள்: 12,415

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்மதிய வெயில் சுள்ளென சுட்டெரித்துக்கொண்டிருக்க, அங்கிருந்த பேருந்து நிறுத்த நிழற்குடையின் கீழ் நின்றிருந்தாள் யமுனா. சட்டென புழுதியைக் கிளப்பிக் கொண்டு...

பார்த்ததும் பூத்தது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 4, 2025
பார்வைகள்: 15,788

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஒருவரிடம் திட்டமிட்டு சம்மந்தப்பட்ட காரியத்துக்காக மட்டும் சிக்கனமாகப்பேசாமல், சம்மந்தமில்லாத வார்த்தைகளையெல்லாம், மனதில் தோன்றுவதையெல்லாம் தோன்றியபடி பேசினோமென்றால், அவர்களும் குறை காணாமல்...

காதலாகி, கசிந்து கண்ணீர் மல்கி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 11, 2025
பார்வைகள்: 10,642

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டில் அம்மாவுக்கு உதவியாக இருப்பேன். மற்றப்படி...

அவள் சாரதி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 7, 2025
பார்வைகள்: 21,264

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சாத்தனூர் அணைக்கட்டுக்கான பிரிவுச்சாலையில், அந்தத் தனியார்...

உயிர் காதலின் தீண்டல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 6, 2025
பார்வைகள்: 22,117

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்அந்த அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை மணலில் அமர்ந்து இருந்தேன்.. அங்கே பறவைகள் இங்கும் அங்கும் பறந்து திரிந்துக் கொண்டு...

ஆசைகள் பல விதம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 4, 2025
பார்வைகள்: 16,143

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்‘மனம் மிகவும் விரும்புகின்ற ஒன்றையோ, ஒருவரையோ விளைவுகளைச்சிந்தித்து கிட்டாதெனில் விலகிச்செல்ல உங்களால் இயலுமென்றால் நீங்கள் மிகச்சிறந்த அறிவாளி. வாழ்வின் லட்சியங்களை...

வெகுளிப்பெண்கள்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 30, 2025
பார்வைகள்: 18,465

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்கயாவின் கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இருபது வயது வரை இப்படி ஒரு போதும் அழுததில்லை. நம்பிக்கை துரோகம் என்பதை...

காதல் என்பது யாதெனில்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: September 28, 2025
பார்வைகள்: 14,670

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்அன்றைய மாலைப் பொழுதில் நான் தேநீர் கோப்பையில் உள்ள தேநீரை சுவைத்தபடியே வேடிக்கை பார்க்கிறேன் மாடியில் இருந்து சாலையை.. இருசக்கர...