கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1572 கதைகள் கிடைத்துள்ளன.

இரவினில் ஆட்டம்..! பகலினில் தூக்கம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 10,515

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்காளிதாஸ் ஈஸ்வரனை அழைத்தான்.’நாளைக்கு நம்ம பக்கிரிசாமித் தெருவுலதான் நாம கைவரிசையைக் காட்டப்போறோம்!’ ரெடியா இரு! நான் ஃபோன் பண்றேன்!; என்றான்....

பணம் பத்தும் செய்யும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 15, 2025
பார்வையிட்டோர்: 18,780

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சுந்தராபுரம், அண்ணன் தங்கை பாசத்திற்கு கதிரும், சுந்தரியும் இங்கு பேர் போனவர்கள். தாய் தந்தையை சிறு வயதில் இழந்துவிட்டு அண்ணன்...

லாட்டரி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 18,709

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்வீட்டின் வரவு செலவு கணக்கை போட்டு திக்கு முக்காடி போய் இருந்தான் ராஜன். வரவை விட செலவு அதிகம். கடன்...

சொர்க்க பூமி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 13, 2025
பார்வையிட்டோர்: 3,981

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்எக்ஸ் கிரகத்திலிருந்து மிஸ்டர் ஏவும், மிஸ் பியும்  பறக்கும் சக்தியைப்பயன்படுத்தி நமது பூமிக்குள் வந்து விட்டார்கள். வந்தவர்கள் முகத்தில் தேடி...

விசுவாசி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 9, 2025
பார்வையிட்டோர்: 4,442

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்குருவுக்கு வேறு வேலை கிடைக்காததால் இந்த விசுவாசி பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்தான். பணத்தை வாங்கிக் கொண்டு பொய் செய்திகளை போடுவதை...

ஒரிஜினல் டெசிஷன் அவுட்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 7, 2025
பார்வையிட்டோர்: 20,412

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(கதைப்பாடல்) அடர்ந்த காட்டின் கும்மிருட்டில்ஆல மரத்தின் விழுதொன்றில்உயர்ந்த கால்கள் ஒன்றாக்கிஉயர்தவம் செய்தது ஒருசிலந்தி! கடவுள் கருணை மிகக்கொண்டுகருப்புச் சிலந்தி தனைநெருங்கி,‘என்ன...

அருணோதயம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 5, 2025
பார்வையிட்டோர்: 4,148

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள்,...

வார்த்தை தவறிவிட்டால் கண்ணம்மா..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 6,058

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்டூரிங்க் டாக்கீஸ் என்பது இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரியாத ஒன்று. அது ஒரு ஓலைக் கொட்டகையில் சினமா காட்டப்படும் அந்தக்...

புரிதல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 17,331

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்இரவு 1 மணிக்கு மேல் , நல்ல அயர்ந்த தூக்கத்தில் இருந்த மீனாட்சி , தண்ணீர் குடிப்பதற்காக எழுந்தாள். பக்கத்தில்...

அன்னையர் உலகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 3, 2025
பார்வையிட்டோர்: 4,758

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பொதுவாக மார்கெட் வேலைக்கெல்லாம் ரமணி போக மாட்டாள். வெளிவேலை களையெல்லாம் அவள் கணவன் சிங்காரமே பார்த்துக் கொள்ளுவான். காலை வேளையில்...