கதைத்தொகுப்பு:ஒரு பக்கக் கதை

1586 கதைகள் கிடைத்துள்ளன.

வந்தடையும் மரணம்
4 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 5,182

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்நம் வாழ்வின் முடிவு நம்மை நெருங்கி வரும் வரை… நம் மனதில் என்றும் அழியாத நினைவுகளாய்…. ஓர் தனியிடத்தைப் பிடிக்கும்...

உதாரண புருஷர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 5,630

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(2024ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “ராமலிங்கதைப் பார்க்க அவன் நண்பன் வேலு...

காதல் என்பது….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 14, 2025
பார்வையிட்டோர்: 7,718

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்காதல் எனும் தலைப்பில் கல்லூரி ஆண்டு விழா மேடையில் தனக்கு பேசக்கொடுத்த வாய்ப்பை எப்படி பேசுவது என வார்த்தைகளை வாரக்கணக்கில்...

ஒளிமயமான எதிர்காலம்….!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 5,763

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்குப்பை எடுத்துக் கொண்டிருந்த லட்சுமியை நெருங்கி வண்டியை நிறுத்தினார் குமார். ‘லட்சுமி.. என்ன நல்லா இருக்கயா?!’ என்றார். ‘ஓ நல்லா...

பசிகள் பலவிதம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 10, 2025
பார்வையிட்டோர்: 5,834

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்சம்பாதிக்கத்தெரிந்த பலருக்கு வாழத்தெரிவதில்லை. பணம், சொத்து சேர ஆரம்பித்த பின் அவற்றை நோக்கியே ஓடுகின்றனர். காரணம் சிறு வயதில் அவை...

புலிக்குப் பிறந்தது!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 5,570

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்வீட்டில் செடி செத்தைகள் பெய்த மழையால் புதராய் வளர்ந்திருக்க, அவ்வப்போது பாம்புகள் கண்ணில் தென்பட்டன. என்ன செய்வது? பாம்புகளை ஒரேஅறையில்...

ஆவலின் அடிச்சுவடுகள்
5 (1)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 8,023

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்ஜெயரஞ்சனி தனது வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும், தடித்தும், பெருத்தும், அழகாய் வளர்ந்திருக்கும், அந்த நாவல் மரம் இருக்கும்...

இசையே நீ இசைந்திடு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 3,632

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்இசைக்கருவிகளை சிறு வயதிலேயே மீட்டுவதில் ஆர்வம் கொண்டிருந்தான் சரண். இசை நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அங்கே தன்னை அழைத்துச்செல்லச்சொல்லி அடம்...

கொடுத்ததெல்லாம் கொடுத்தான்..!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 4,684

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்(பழைய கதை புதிய பாடல்) அந்த நாட்டின் அரசனாம்அன்பு மிக்க ஒருவனாம்.,சொந்தப் பிள்ளை பிறந்தநாள்விருந்தளிக்க விரும்பினான். “நாட்டிலுள்ளோர் யாவரும்நாளை காலை...

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 11,307

வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்கவினாவுக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் எவ்வளவு முயன்றும் தனக்கு கவிதை எழுதவே வரவில்லை என்பதை புரிந்த போது நன்றாக...