கதைத்தொகுப்பு: நகைச்சுவை

961 கதைகள் கிடைத்துள்ளன.

மனித குணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 7,029

 நபிகள் நாயகம் ஒருநாள் மாலைநேரத்தில் பள்ளி வாசலுக்குத் தொழப் போனார்கள். அங்குள்ள தண்ணிரி தொட்டியில் கைகால்களை சுத்தம் செய்யும் பொழுது...

சர்க்கரை சாப்பிடாதே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,910

 ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள் சொற்பொழிவு செய்து கொண்டிருந்தார்கள். ஒருகிழவி பையன் ஒருவனை உடனகூட்டிக் கொண்டு வந்து அவர் முன்னே...

மறதி!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,959

 ஒரு பெரியவர் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார். பயணச்சீட்டு பரிசோதகர் எல்லோரிடமும் கேட்டு சரிபார்த்து விட்டு இவரிடமும் வந்து...

குளிர்காய நேரமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,412

 ஒரு பேராசை கொண்ட மன்னன் தன் நாட்டைவிட பிற நாடுகளையும் பிடித்து ஆளவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தான். அவன் நாள்தோறும்...

பாரக் கழுவுக்குப் பழுத்த கோமுட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,487

 ஒருவிட்டில் கன்னம் வைத்துத் திருடும்போது சுவர் இடிந்து விழுந்து கள்வன் ஒருவன் இறந்து போனான. கள்வனின் மனைவி, “ஈரச் சுவரை...

நண்பனின் ஆலோசனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,886

 ஒருவன், தன் நண்பன் ஒருவனிடம் சென்று “எனக்கு என் தாய்தந்தையர் இரண்டு பெண்களைப் பார்த்து முடிவுசெய்து, என் விருப்பத்தைக் கேட்கிறார்கள்....

தென்னைமரத்தில் புல் பிடிங்கியது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 6,659

 ஒருவன் அயலான் வீட்டுத் தென்னந் தோப்பில் தேங்காய் பறிக்க ஏறிக்-கொண்டிருந்தான். இதைத் தோப்புக்காரன் பார்த்துவிட்டான். தென்னைமரப் பக்கத்தில் தோப்புக்காரன் வருவதைக்...

ஒற்றுமைக்காக

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,303

 ஒரு தென்னந் தோப்பைக் குத்தகைக்கு எடுத்தவன், ஒருமுறை நிறையத் தேங்காய்களைப் பறித்தான். மட்டையை உரித்தான். உரித்த மட்டைகளை விட்டிற்கு அனுப்பிவிட்டு,...

சிந்தனை செல்லும் வழி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,412

 சிந்தனை ஒரு செல்வம். மக்கள் சிந்திக்கக் கற்றக்கொள்ளவேண்டும். சிந்திக்கத் தெரியாதவன் வறுமை வாய்ப் பட்டவனே! இறைவன் அருளை அடையவும் சிந்தனை...

நடையும் உடையும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 22, 2021
பார்வையிட்டோர்: 4,289

 தமிழ்நாட்டிலுள்ள ஒரு சிற்றுாரிலிருந்து ஒரு குடியானவன் பம்பாய் பார்க்கப் போயிருந்தான். ஊர் முழுவதும் சுற்றிப்பார்த்தான். மாலையில் கடற்கரையைப் பார்க்கப் போனான்....