கதைத்தொகுப்பு: செம்மலர்

செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் முன் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய இதழாக 1970 முதல் வெளி வந்து கொண்டிருப்பது செம்மலர். நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ். ஏ. பெருமாள் பணியாற்றுகிறார். செம்மலர் இன்றும் மாதம் நான்கு அல்லது ஐந்து சிறுகதை களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தவிர சிறுகதைப்போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளி களை ஊக்குவிக்கும் பணியையும் செம்மலர் செய்து வருகிறது. கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி யில் பரிசு பெறும் கதைகளை செம்மலர் ஆண்டு தோறும் பிரசுரம் செய்கிறது.

21 கதைகள் கிடைத்துள்ளன.

கூரை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 1, 2024
பார்வையிட்டோர்: 2,757

 (1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)   ஆடிமாசம். மேல்காற்று மட்டு மரியாதையில்லாமல் புழுதியை...