கதைத்தொகுப்பு: அம்புலிமாமா

அம்புலிமாமா (1947-2013 ) (அம்புலி மாமா): தமிழில் வெளிவந்த சிறுவர் இதழ். 1947-ல், முதன் முதலில் தெலுங்கில், ’சந்தமாமா’ என்ற பெயரில் வெளியானது. பின்னர் அதே ஆண்டு தமிழில் ‘அம்புலிமாமா’ என்ற பெயரில் வெளிவந்தது. இதன் வெளியீட்டாளர் பி. நாகிரெட்டி. ஆசிரியர் சக்ரபாணி. மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 14 மொழிகளில் இவ்விதழ் வெளியானது. 2013-ல் இதழ் நிறுத்தப்பட்டது.

17 கதைகள் கிடைத்துள்ளன.

கனகாங்கியின் மனம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 16, 2021
பார்வையிட்டோர்: 9,560

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத...

உயர்ந்த மதிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2021
பார்வையிட்டோர்: 8,459

 முருகனும், செந்திலும் மணலூரில் இருக்கும் இரு நண்பர்கள். அவர்கள் அவ்வூரில் எந்த வேலை கிடைத்தாலும் அதைச் செய்து கிடைக்கும் பணத்தைக்...

இது வியாபாரம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 2, 2021
பார்வையிட்டோர்: 10,013

 மணலூரில்‌ மாரிசாமி என்பவன்‌ மளிகைக்‌ கடை வைத்து வியாபாரம்‌ செய்து வந்தான்‌. அவன்‌ மிகவும்‌ நேர்மையானவன்‌. அதனால்‌ உள்ளதைச்‌ சொல்லி...

கற்பனைக் காரிகை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 22, 2021
பார்வையிட்டோர்: 12,789

 தன் முயற்சியில் சற்றும் மனம் ததளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர்...

வாக்கு தவறினாள்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 17,593

 (1996ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத...

கோரமுகிக்கு மோட்சம்!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 21, 2021
பார்வையிட்டோர்: 15,995

 தன் முயற்சியில் சற்றும் மனம் தள ராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீதேறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான்....

புலியால் புதுமணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 18, 2021
பார்வையிட்டோர்: 16,639

 ரத்தினபுரியை ரத்தினசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு வேட்டையில் மிகுந்த விருப்பம் இருந்தது. அதனால் வாரத்திற்கு ஒருமுறையாவது காட்டில்...