கதைத்தொகுப்பு: அமுதசுரபி

அமுதசுரபி 1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலை-இலக்கிய மாத இதழ். “சொல்லின் செல்வர்” என வழங்கப்படும் ரா. பி. சேதுப்பிள்ளையால் இப்பெயர் சூட்டப்பட்டது. எழுத்தாளர் விக்கிரமன் 54 ஆண்டுகள் அமுதசுரபியின் ஆசிரியராக இருந்தார். 2005 ஆம் ஆண்டு முதல் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன் ஆசிரியராக இருந்து வருகிறார். 1976 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீராம் குழுமத்தின் அறக்கட்டளை மூலம் நடத்தப்படும் இதழ். தீபாவளி மலர் வெளியிடும் இதழ்களில் அமுதசுரபியும் ஒன்று.

55 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்வீட்டு சீதனம் !

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 24, 2013
பார்வையிட்டோர்: 13,453

 நீண்ட நேரமாக சுவற்றில் தலைகீழாக தொங்கிக்கொண்டிந்த மின்விசிறியை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் லயித்திருந்த அசோக் ஒரு வழியாக தன் குழப்பங்களுக்கு...

அவள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 18,227

 வழக்கம்போல் திங்கள்கிழமையின் பரபரப்பிற்குள் அரசு அலுவலகம். வருகை பதிவேடு மூடுவதற்குள் அலுவலகம்; வந்த கதை, காலை அறிவிக்கப்பட்ட அரியர்ஸ்க்கு, இன்றே...

கல்யாணியும் நிலாவும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 17, 2013
பார்வையிட்டோர்: 19,349

 அன்று நிலா மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அது எப்போதாவது தான் மகிழ்ச்சியாக இருக்கும். காலையிலிருந்தே அதற்கான ரகசியங்கள் பொத்தி வைக்கப்பட்டிருந்தன....

நேரமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 6, 2012
பார்வையிட்டோர்: 14,275

 ‘டெமாக்கிளிஸ்’சின் வாளைப்போலத்தலைக்கு மேல் பயமுறுத்திக்கொண்டு சுமையாகக்கனத்துக்கொண்டிருந்த நேரத்தின்பளு,இங்கே சற்று லகுவாய்க் கரைவது போல் தோன்றியது.பளபளப்பான பாலிஷ் செய்யப்பட பளிங்குக்கல் தரையில்...

வசதியாக ஒரு வேலை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 9, 2012
பார்வையிட்டோர்: 18,092

 துபாயிலோ, குவைத்திலோ வேலை வாங்கித் தருவதாக மாத்யூ செய்திருந்த பத்திரிகை விளம்பரத்தைப் பார்த்துதான் அகல்யா அவனைச் சந்திக்கச் சென்றாள். நொடித்துத்...