கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

சிக்கனமாக இருப்பது எப்படி?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 14,775

  தன் மகனுக்குத் திருமணம் செய்து வைத்து, அவனைத் தனிக்குடித்தனம் நடத்துமாறு சொல்லி, வருமானத்துக்கான வழியையும் அவனுக்கு ஏற்பாடு செய்து...

எது நியாயம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 13,098

  ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி இருந்தான். அவனுடைய நிலத்தின் ஒரு பகுதியை, அடுத்த நிலத்துக்காரன் தன்னுடைய நிலத்தோடு சேர்த்துக்...

மூத்தவனுக்கு ஏற்பட்ட மதிப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 11,556

  ஒரு ஊரில் ஐந்து சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களுக்குத் தகப்பன் இல்லை. தாய் மட்டுமே இருந்தாள். மூத்தவன் வீட்டில் இருந்து...

எதைத் திருடினான்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,957

  ஒரு வணிகன் முக்கிய உணவுப் பொருள்களை அடுத்த ஊர் சந்தைக்குக் கொண்டு போய் நல்ல விலைக்கு விற்று பணத்தை...

தண்டனையில் பங்கு உண்டா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 10,232

  காட்டில் பதுங்கியிருந்து, அவ் வழியாகப் போவோர் வருவோரைக் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தான் ஒருவன். அதை அறிந்த பெரியவர் ஒருவர்,...

கொஞ்சமாவது படித்திருக்கிறாயா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 9,753

  ஆற்றங்கரையில் ஒருவன் துணி துவைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் குளிக்கப்போன ஒருவன் ஆழத்தில் சிக்கிக் கொண்டான். துணி துவைத்துக்...

புத்திசாலி பிழைப்பான்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 4,159

  ஒரு ஊரில் நான்கு இளைஞர்கள் இருந்தனர். அவர்களில் மூன்று பேர் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தவர்கள். ஆனால் அவர்களுக்குப்...

முட்டாள் மகன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,413

  ஒரு நகரத்தில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அத்தியாவசியப் பொருள்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, ஒரு தீவுக்குச் சென்று...

துறவியின் பொறுமை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,853

  கங்கை நதிக்கரையில் துறவி ஒருவர் கடினமான தவத்தில் ஈடுபட்டிருந்தார். அவருடைய தவத்தின் நோக்கம், தேவலோகம் போகவோ, பெரிய பதவி...

விவசாயிக்குக் கிடைத்த பரிசு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 15, 2020
பார்வையிட்டோர்: 3,040

  ஒரு ஜமீன்தாருக்குச் சொந்தமான வயலில் கூலிக்காக விவசாயி ஒருவன் வேலை செய்து வந்தான். ஒரு நாள் விவசாயி அந்த...