கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

யார் ஏழை?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,582

  ஒரு பணக்கார அப்பா, அவர் குழந்தைகளுக்கு ஏழைகள் எல்லாம் எப்படி இருப்பாங்க ன்னு காமிக்கிறதுக்காக ஒரு கிராமத்துக்கு கூப்டுட்டு...

சின்னதா இருக்கப்பவே திருத்திக்கனும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,750

  ஒரு ஊர்ல ரொம்ப குறும்பு பண்ணீட்டு இருந்த ஒரு பையனை திருத்த நினைச்ச அவனோட அப்பா, அந்த ஊர்ல...

தாடியும்…தூக்கமும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,871

  ஒரு ஊர்ல ஒரு பெரியவர் இருந்தார்.அவர் ரெண்டு விஷயங்களில் தன்னைப் பற்றிப் பெருமை பட்டுக்குவார். ஒன்று அவருடைய நீண்ட...

அத்திரி பாச்சா கொழுக்கட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,258

  ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்.அவனுக்கு பக்கத்து ஊரில் பெண்ணெடுத்து திருமணம் செய்து வைத்தனர். வியாபார விஷயமாக அவன்...

உனக்கு எது சொந்தம்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,108

  ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு அரசனாம். அவனுக்குத் தான் அரசனாகவும் இருக்க வேண்டும்; அதே நேரத்தில் ஆன்ம...

நல்ல பாடம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,141

  ஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு. அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய...

சின்னு மரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,251

  சின்னு மரம்.”உஷ் உஷ்” என்ற சத்தமிட்டபடியே இருக்கும் இந்த மரம்.காட்டின் நடுவிலே இருக்கின்றது.அனேகமாக எல்லா விலங்கிற்கும் அணில் மரத்தை...

காணாமல் போனவன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,019

  ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி,காட்டுல வயசான தாத்தாவும் பாட்டியும் இருந்தாங்க. தினமும் காட்டுல இருக்கிற மரங்களை வெட்டி, விறகாக்கி அதை...

காக்கா ஏன் கறுப்பாச்சு?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,995

  ரொம்ப காலத்துக்கு முன்னாடி காக்கா வெள்ளையா இருந்துச்சுசாம். வெள்ளைன்னா அப்படி ஒரு வெள்ளை. அப்ப எல்லாம் காக்கா ரொம்ப...

மெய்ப் பொருள் நாயனார்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,594

  நாயன்மார்னா யாரு தெரியுமா? சிவனை நாயகனாய் போற்றுபவர்கள் நாயன்மார்கள். அவர்களுக்கு சாப்பாடு, தூக்கம் எப்பவும் சிவனையே நினைச்சுக்குட்டு இருப்பாங்க....