கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1879 கதைகள் கிடைத்துள்ளன.

அனைவருக்கும் சொந்தம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,697

  முன்னொரு காலத்தில் ஓர் ஆற்றின் கரையில் அத்திமரம் ஒன்று இருந்தது. ஆற்றின் ஓரமாக அது இருந்ததால் மிகவும் செழிப்பாகவும்...

கடவுள் வசிக்குமிடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,659

  மிகவும் கஷ்டப்பட்ட நிலையிலிருந்த ஒரு விவசாயி, கால்நடைப் பயணமாகப் பக்கத்து ஊருக்கு, ஒரு காட்டின் வழியே சென்றான். இருட்டி...

நீதி!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 12,678

  நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டிருந்தது. அப்போது, வழக்காளி ஒருவர் நீதிபதியிடம் சொன்னார், “”ஐயா… வழக்கின் தீர்ப்பு எனக்கு...

இம்மியளவு குறைந்தால் கூட…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,797

  ஒரு அழகிய சின்னஞ்சிறு கிராமம். அந்தக் கிராமத்தைச் சுற்றி பச்சைப் பசேலென்ற வயல்கள், வெற்றிலைக் கொடிக்கால்கள், வாழை மற்றும்...

நான் என்பது நானல்ல!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,496

  மன்னன் ஒருவன் இருந்தான். ஆணவம் மிக்கவன். அமைச்சரை அழைத்து, “”அமைச்சரே, நான் இறைவனைக் காண வேண்டும். அதற்கு என்ன...

யார் அழைத்தது?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 10,291

  அன்றைக்கு சரஸ்வதி பூஜை. நான் அலங்காரம் செய்து கொண்டிருந்தேன். அப்போது என் அம்மா, தேவையான புத்தகம், நோட்டுகளையெல்லாம் எடுத்துவரச்...

எலியும் தவளையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 11,684

  ஒரு எலியும் தவளையும் மிகவும் நட்புடன் வாழ்ந்து வந்தன. எலியின் வளைக்கு அடிக்கடி தவளை வரும். தன்னிடம் உள்ள...

நம்பிக்கை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 18,291

  உலகை வெல்லும் ஆசையில் அலெக்ஸôண்டர் தமது வெற்றிப் பயணத்தில் பாரசீக நாட்டின் சிட்னஸ் நதிக்கரைக்கு வந்தபோது கடும் விஷக்...

கற்றவர்கள் கண்டதில்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 9,714

  குருக்கள் காயத்ரி ஜபத்தை முடித்தார். கீதை விளக்க உரையை வாசிக்க ஆரம்பித்தார். அவர் அருகே வந்த அவருடைய மனைவி,...

தேடினால் கிடைக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2013
பார்வையிட்டோர்: 296,041

  சோம்பலால் வறுமையில் வாடிய ஒருவன் ஒரு மகானைச் சந்தித்து, தனது வறுமையைப் போக்கும்படி வேண்டினான். அவனது சோம்பலை உணர்ந்த...