கதைத்தொகுப்பு:சிறப்புக் கதை

1633 கதைகள் கிடைத்துள்ளன.

டாஸ்மாக் நாடெனும் போதினிலே..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 16,611

வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்பாரதிக்கு வயது 22தான். அவன் வாழ்க்கையில் எல்லாமே பாதி கிணறு தாண்டிய கதைதான். இன்றும் அப்படித்தான் ஆகிவிட்டிருந்தது. ஒரு குவாட்டரை...

மகளிர் காவல்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 17,142

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்அவளின் காதில் அமிலத்தைப் பாய்ச்சியது போலிருந்தது எஸ்ஐயின் கேள்வி. கன்னத்தில் அறைந்து… சுற்றிவிட்டு, புடவையை உருவி தெருவில் விரட்டியது போலத்...

மூன்று பெருமூச்சுகளும் ஒரு சேனலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 14,728

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்புதுத்துணி வாங்குவதற்காக தி.நகருக்குப்போய் நாயா பேயா லோல்பட்டு திரும்பினால்தான் அம்மா உள்ளிட்ட மூவர் கமிட்டிக்கு தீபாவளி தீபாவளியாகவே இருக்குமாம். அதனால்...

சிவப்பு பொறிகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 16,707

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்றைய விடிகாலைப் பொழுது அவன் உள்ளத்தில்...

சத்தமில்லாத யுத்தங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 13,010

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு அவரைப்...

சங்கிலித் துண்டங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 9,837

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்அலை வந்து கால்களை நனைத்தது. மெல்லிய குளிர்ந்த காற்று உடலைத் தழுவிச் சென்றது. ஆங்காங்கு மரங்களின் கீழும், கற்களிலும், தரைகளிலும்...

தனக்கென்று வரும்போது
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 31, 2013
பார்வையிட்டோர்: 10,979

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்ஸ்ருட்காட் விமானநிலையம் வழமை போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அமெரிக்கன் எயர்லைன்ஸ்க்குரிய கவுண்டரை நோக்கி விரைந்து கொண்டிருந்த நர்மதாவுக்கோ இழுத்துக்...

ஒருநாளும் உனை மறவாத..
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 17,546

வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்“ஒருநாளும் உனை மறவாத” – ஆன்லைன் ரேடியோவில் ஜானகி பாடிக்கொண்டிருக்க, நான் எனது ஹோண்டாவை I-4 ஈஸ்ட் நெடுஞ்சாலையில் விரட்டிக்...

காட்சிப் பிழை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 29, 2013
பார்வையிட்டோர்: 15,765

வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்இருபது ஆண்டுகளுக்கு முன்னிருந்த இந்தக் கடற்கரைச் சாலை வேறு மாதிரியானது. அரசலாற்றங்கரையிருந்து கிழக்காக இரண்டு கிலோ மீட்டர் தொலைவுக்கு கிழக்காக...

ரௌத்ரம் பழகாதே!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 28, 2013
பார்வையிட்டோர்: 16,324

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்வானிலிருந்து சின்னச்சின்ன ஊசிகள் பூமியில் விழுவதுபோல் இலேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. தூறலில் நனைந்தபடி நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதுமே, தொலைக்காட்சிப்பெட்டி...