கதைத்தொகுப்பு: சமூக நீதி

6415 கதைகள் கிடைத்துள்ளன.

அவுரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 10,975

  தலையில் கையை வைத்துக்கொண்டு உட்கார்த்துவிட்டார் தாசரி நாயக்கர். அப்படி ஆகிவிட்டது சம்சாரிகள் பாடு. ‘ஒண்ணும் ஒப்பேறாது இனிமெ’ என்று...

வேட்டி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 8,947

 தூங்கா நாயக்கருக்குப் பல யோசனை ஓடியது. கேவலம் ஒரு ‘குண்டி வேட்டிக்கு’ இப்படியொரு ‘தரித்திரியம்’ வந்திருக்க வேண்டாம். ரொம்ம்ப வருத்தமாகிவிட்டது...

சிநேகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 7,603

 இன்னும் சூரியோதயம் ஆகவில்லை. மார்கழி மாசத்து வாடைக்காற்று சில்லென்றடித்தது. ராமியின் தலைமயிர் கண்ணிலும் கன்னத்திலும் மறைத்தது. அவள் பரண்மேல் நின்றுகொண்டிருந்தாள்....

நிலை நிறுத்தல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 18, 2021
பார்வையிட்டோர்: 6,734

 “மூதேய் மூதேய் வெறுவாக்கலங்கெட்ட மூதேய்…” எப்பேர்க் கொத்த வேலையாளாய் இருந்தாலும் வசவு வாங்காமல் தீராது அவரிடம். இது சாதாரணம்; பெரிய...

இடறல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 5,281

 பாதர் பீட்டர் திடுக்கிட்டு விழித்தெழும்பினார்.மிக அருகில் எங்கோ கேட்ட துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களால் அவர் தூக்கம் கலைந்திருந்தது. மறுநாள் பிரசாங்கத்துக்கான...

மாணவியரா? மாதரா?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 16, 2021
பார்வையிட்டோர்: 4,100

 சக்தி மற்றும் லோகா 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரே பள்ளி மாணவர்கள் மற்றும் ஒரே தெருவில் வசிக்கும் நெருங்கிய நண்பர்கள்....

மூடி இருந்தது

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 4,681

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாளை! நாளை எனக்கு விடுதலை. நான்...

வாழ்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 4,880

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “போயும் போயும் நிலம் வந்து வாங்கினோமே,...

கம்பெனி கௌரவம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,670

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இது என் நாய் அல்ல, நிச்சயமாய்”...

பந்தயம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 2,895

 (1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊர் ஊராகச் சுற்றிக்கொண்டு வரும் காபூலிப்...