கதைத்தொகுப்பு: குடும்பம்

10255 கதைகள் கிடைத்துள்ளன.

ரகசிய சினேகிதியே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 30, 2012
பார்வையிட்டோர்: 12,777

 பத்துவருடங்களுக்குப் பிறகு நேரிடப்போகிற சந்திப்பு! நினைக்கும்போதே நாவில் இனிப்பைத்தடவிய மாதிரி தித்தித்தது ஆனந்தனுக்கு. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் துபாய்க்கு...

சாவித்திரி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 10,237

 பௌர்ணமி கழிந்த இரண்டாம் நாள், ஆற்றங்கரையில் அரூபமாய் காய்ந்து கொண்டிருந்தது நிலா,பிசிறு பிசிறாய் மேகங்கள் நிலவின் முன்னும் பின்னும் ஒழிய...

ரயிலோடு போன கதைகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 10,923

 ரயிலுக்கும் எனக்கும் அப்படியொன்றும் பெரிய சிநேகிதமில்லை;கல்யாணத்திற்குப் பிறகு தான் இரண்டே இரண்டு முறை ரயில் பயணம் செய்ய நேர்ந்தது ,ரயிலோடு...

அஃறிணை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 10,370

 விசும்பலாகவும் இல்லை அரற்றலாகவும் இல்லை தீனஸ்வரத்தில் லயம் தப்பாத தொடர் அழுகை இடையிடையே யாரோ குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறார் போல்...

ஒரு காதலும் மூன்று கல்யாணங்களும்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 9,780

 போலீஸ் வேலைக்குச் சேர விண்ணப்பித்திருந்தான் மகேந்திரன். எல்லாம் சத்யவதிக்காகத் தான். மகேந்திரனுக்கு ஊரில் புஞ்சைக் காடு உண்டு, மக்காச்சோளமோ, பருத்தியோ...

சஸ்பென்ஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 10,149

 கடந்த சிலமாதங்களாகவே அவன் தன் அப்பாவிடம் ஒரு மாற்றத்தை கவனிக்கிறான். தனக்கு விவரம் தெரிந்த பின்னான இத்தனை ஆண்டுகளிலும் அவரிடம்...

பலி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 7,800

 லியான் வீட்டுத் தோட்டம் இரண்டாம் நாளாக வெறிச்சோடிக் கிடந்தது. அவன் இன்றும் விளையாட வரவில்லை. தோட்டம் நீளவாக்கில் தெரு வரை...

புறாக்காரர் வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,669

 புறாக்காரர் வீடு என்பது தான் எங்கள் வீட்டின் அடையாளமே. அப்பாவுக்கு சிறு வயதிலிருந்தே புறா வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம். பல...

பொய் முகம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 12,605

 ”நீ சரக்கடிப்பியா?” ‘ம்.. எப்பவாச்சும்.. வெளியூர் போனா மட்டும்’ “வெளியூரில் தான இருக்கோம். அப்ப இன்னிக்கு நைட்டுக்கு நாம் சேர்நது...

படர்க்கை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 28, 2012
பார்வையிட்டோர்: 11,563

 பாலசரோஜினி படத்தை பீரோவிலிருந்து எடுத்து மாலைப்போட்டு சாமி மாடத்தில் வைத்தேன். ‘அப்பா, இது தாரு?’ மழலைக் குரலில் வர்ஷன் கேட்டான்....