கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 12,191

 அவன் காலை விழித்தெழுந்தபோது அறைமுழுக்க தண்நீர் நிரம்பியிருந்தது, அவனும் பிற நண்பர்களும் படுத்திருந்த பாய்கள் நீரின்மேல் தெப்பம்போல் மிதந்தாடிக்கொண்டிருந்தன. அவன்...

பூட்டு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 7,841

 முதன்முதலாக நானொரு சாவிக் கொத்தைக் கையில் வாங்கியது, கல்லூரிக்குச் சென்றபிறகுதான். அதற்குமுன்பே சைக்கிள் சாவியொன்று என்வசமிருந்தது. என்றாலும், அது வெறும்...

சோகம் தரும் படிப்பு

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,292

 “பெரிசா உடம்புக்கு ஒன்னும் இல்ல… நான் கொடுக்குற மாத்திரைய நல்லா சாப்பிடுங்க… சீக்கிரம் குணமாகும்.” அதிகாலை 5.30 மணியிருக்கும். ஒவ்வொரு...

ஐந்தும், ஆறும்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,044

 “சந்தியா, உங்கம்மா சொன்னது ஞாபகம் இருக்குல்லே. சும்மா அழுதுக்கிட்டு இருக்கக்கூடாது. சரியா? சின்ன சின்ன வேலை வேணா செய்யி. பத்து...

போதிமரம்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,313

 வீட்டுக்குள்ள நுழைஞ்ச முத்துக்கருப்பனுக்கு ஆத்திரம் ஆத்திரமா வந்தது. ஆத்திரதுக்குக் காரணம், தொலைபேசி அலறிக்கொண்டிருந்ததும் அது எங்க இருக்குங்குறது தெரியாததும் தான்....

வெற்றியும் தோல்வியும்

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 6,235

 யார் ‘கண்’ பட்டதோ தெரியவில்லை. என்னுடைய ‘கண்கள்’ இரவு முழுவதும் தூங்கவே இல்லை. புரண்டு புரண்டு படுத்தேன். அடிக்கடி விட்டத்தையே...

எழுத்தாளன் மனைவி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 16,230

 காலையில் ஆ·பீசுக்கு வந்து உட்கார்ந்து தினமணியைப் பிரிப்பதற்குள் அதற்காகவே காத்திருந்ததுபோல் ·போன் வந்தது. எதிர்முனையில் உச்ச சத்தத்தில் ‘ஹலாவ்’ என்கிற...

சத்தியவாக்கு

கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,286

 அவள் வரவை எதிர்ப்பார்த்து ஆத்திரத்துடன் காத்திருந்தான் அருண். ‘ஜாலக்காரி என்னாமாய் அப்பாவி வேடம் போடுகிறாள். வரட்டும் ஒரு கைப்பார்கிறேன்.’ என்று...

சாமாலியின் திண்னை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 10,682

 விசாலத்திற்கு சாமலி இல்லாமல் ஆத்து வேலைகள் எதுவுமே ஓடாது. அவனை ஏதாவது வேலை ஏவிக் கொண்டே இருக்கவேண்டும். ”உன் மனசு...