கதைத்தொகுப்பு: குடும்பம்

10262 கதைகள் கிடைத்துள்ளன.

யாருளர் என்றில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,284

 “கண்மணி நில்லு காரணம் சொல்லு, காதல்கிளியே கோபமா….” “சந்திரசேகரின் விருப்பமாக இதோ ஊமை விழிகள் திரைப்படப்பாடல்,” அறிவிப்பாளர் பின்புலத்தில் பேசினார்....

முகிலிருட்டில்…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,205

 வட்டமுகம், பரந்த நெற்றி, அகலமான கண்கள், குவிந்த உதடுகள், சுருட்டை மயிர், வலதுபக்க மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி என...

கால நதி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,298

 “எங்கடை அப்பா அம்மாவை நல்லாய்த்தான் வைச்சிருந்தவர்… அவர் பொலிசிலை இருந்தவர், நல்ல வாட்டசாட்டமான ஒரு வடிவான ஆள்… அதோடை இப்பவும்...

சங்கர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,237

 “சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?” “ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்” “என்ரை பெயர் ஜோசேப். நான்...

இனி…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,239

 மழை இன்னும் விட்டபாடில்லை. காரைவிட்டிறங்கியவனுக்குக் கண் கலங்கியது. இப்படியான ஒரு மழை நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. ஆதிக்கு மழையில்...

நிகண்டுகள் பிழைபடவே

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,208

 “கார்டியோலொஜிஸ்ட்டைக் கொண்டுபோய் காட்டுறதுக்குத் தான் சிபாரிசு செய்யிறன் எண்டு இண்டைக்கு மூண்டாம் தரமாய்ச் சொல்லிப்போட்டார், டொக்டர் நாதன். ஆனால், இவர்,...

பேசலின்றிக் கிளியொன்று

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 1,225

 எழும்பின நேரம் முதல் வீடு ஒரே பரபரப்பாக இருக்கிறது. “பிளீஸ் அம்மா, பிளீஸ்…நானும் உங்களோடை ஹொஸ்பிற்றலுக்கு வரட்டே?” என்று ‘அம்மா’விடம்...

உதிர்தலில்லை இனி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 862

 “எப்பத்தான் இந்த ரோட்டுகளைத் திருத்தப் போறாங்களோ தெரியாது.” குழிகளும் பள்ளங்களுமாக இருந்த அந்த ரோட்டிலை பஸ் ஒவ்வொருக்காவும் விழுந்து விழுந்து...

இலக்கணங்கள் மாறலாம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 719

 கேசவன் அழுத்திய அந்த அழைப்பு மணியின் மெல்லிய ரீங்காரம் வெளியில் நின்ற எங்களுக்கும் கேட்டது. கதவைத் திறந்ததும், என்னை அன்புடன்...

யதார்த்தம் புரிந்த போது…

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 19, 2024
பார்வையிட்டோர்: 794

 மூன்று நாள் லீவில் நின்ற பின் திருமதியாக மீண்டும் வேலைக்குப் போன போது என்னில் ஏதோ இனம் தெரியாத மாறலை...