கதைத்தொகுப்பு: காதல்

1271 கதைகள் கிடைத்துள்ளன.

அழியாச்சுடர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2012
பார்வையிட்டோர்: 26,092

  (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கமாக காலையில் அவனைப் பார்க்கப்...

முகத்திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 1, 2012
பார்வையிட்டோர்: 14,978

  அது ஒரு அமைதியான கார்ப்பரேட் அலுவலகம். அங்கே பணிபு¡¢வதே பெருமை என்று எண்ணும் அளவுக்கு பாதுகாப்பு. காலை வழக்கம்போல்...

அரிசி தின்னும் மயிலிறகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,519

  பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது சடசடவென மழை வந்ததை நினைக்கும் போது ராதாவிற்கு சந்தோஷமாய் இருந்தது. மழை...

மழைவில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 10,138

  பொழுது விழுந்து கொண்டிருந்தது. இன்னும் என்ன இந்த சாரதியக் காணோம்? என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டு விளக்கை...

வால் நட்சத்திரம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 9,919

  பிரதான சாலையில் இருந்து அந்த தெருவுக்குள் நுழையும் போதே, பிரதான சாலையின் எந்த பாதிப்புமற்றிருந்தது அந்த தெரு. மார்கழி...

காற்றில் திறக்கும் கதவுகள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 11,471

  அவள் எதிர்பார்க்காத தருணத்தில் வீட்டிற்கு போய் அவளை ஆச்சரியப்படுத்தவேண்டும் என்று நினைத்த ஃப்ரெட்டிக்கு ஆச்சரியமாய் இருந்தது, பூட்டிய கேட்டைப்...

சிம்மேந்திர மத்யமம், ஒரு குறியீடு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 10,147

  இது போல தான் எப்போதும் நேர்கிறது…ஒரு மிகப்பெரிய கவலையில் இருப்பவனுக்கு வரும் ஒரு விதமான சந்தோஷம் அந்த கவலையை...

திணைமயக்கம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 9,919

  தம்புராவின் சீரான சுருதி கதவின் இடுக்குகளின் வழி நுழைந்து குரலுடன் இயைந்து பயணித்து கொண்டு இருந்தது, அவள் வீட்டு...

திரை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 20,229

  தான் வந்து இரண்டு நாட்களாகியும் ராஜம் தன்னிடம் பேசக்கூட மாடிக்கு வராதது அவனுக்கு மிகவும் வியப்பாக இருந்தது. தான்...

நூருன்னிசா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 23, 2012
பார்வையிட்டோர்: 18,809

  நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர்...