கதைத்தொகுப்பு: மணிக்கொடி

மணிக்கொடி இதழ் (1933-1950) விடுதலைக்கு முந்தைய கால கட்டங்களில் நவீனத்தமிழ் இலக்கியத்திற்கு முக்கியப் பங்களித்த இதழ். தேசிய இயக்கத்திற்கும், தமிழிலக்கிய மறுமலர்ச்சிக்கும் பங்களித்த இதழ். அரசியல் நோக்கத்துடன் வார இதழாக தொடங்கப்பட்டுப் பின்னர் இலக்கிய மாத இதழாக மாறியது. தமிழ்ச் சிறுகதைகளின் உருவாக்கம் மணிக்கொடியில் நிகழ்ந்தது. மணிக்கொடி இதழை ஒட்டி உருவான இலக்கியவாதிகளின் சிறுவட்டம் மணிக்கொடி எழுத்தாளர்கள் என்று அழைக்கப்பட்டனர். நவீன தமிழ் இலக்கியத்தில் “மணிக்கொடி காலம்” என்று சொல்லுமளவு தாக்கத்தை ஏற்படுத்திய இதழ்.

82 கதைகள் கிடைத்துள்ளன.

அங்காடிக் கூடை லட்சுமி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 23, 2023
பார்வையிட்டோர்: 4,976

 (1933 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அங்காடிக் கூடை என்றால் நகரவாசிகளுக்குத் தெரியாம...

கார்னிவல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 27, 2023
பார்வையிட்டோர்: 6,741

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 1 ஸ்ரீமதி வனஜா சொல்லுகிறான்: என்னுடைய...

புதிய கந்த புராணம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 15, 2023
பார்வையிட்டோர்: 6,259

 (1934 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தற்சிறப்புப் பாயிரம் இரண்டும் இரண்டும் நான்கு...

மைக் குறத்தி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 9, 2023
பார்வையிட்டோர்: 3,947

 (1933 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ‘காடே, கவுதாரி, மைனா வாங்கலியோ, ஆயாளோ!’...

வேலைக்காரி அம்மாக்கண்ணு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 2, 2023
பார்வையிட்டோர்: 5,551

 (1934 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்). வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம்...

காதலே சாதல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 10,035

 (1935ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஒருவித உணர்ச்சிப் பெருக்கு மிதமிஞ்சிய ஒரு...

ஊர்வசி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,179

 (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வழக்கம் போல் நான் ஒருநாள் ஸூர்யோபஸ்தானம்...

தனபாக்கியத்தின் தொழில்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 7,266

 (1937ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) தனபாக்கியம் ஆழ்த்த தூக்கத்திலிருந்து தூக்கி வாரிப்...

பாட்டியின் ஆதங்கம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,438

 (1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குஞ்சுவின் பாட்டி இறந்துபோனபொழுது அவனுக்கு வயசு...

வீரம்மாளின் காளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,396

 (1936ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டின் பின்புறக் கொட்டிலில் வீரம்மாள் தனியாக...