கதைத்தொகுப்பு: தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

71 கதைகள் கிடைத்துள்ளன.

சேகுவேராவின் சேற்று தேவதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 10, 2012
பார்வையிட்டோர்: 10,674

 யோகராணிக்குக் குளிக்கச் சேறு இன்றிப் பெரிதும் அவதிப்பட்டாள். தோளில் சுமந்த நீண்ட பொலிதீன் பையோடு சேற்று நீர் தேடி ஊர்...