கதைத்தொகுப்பு: தமிழ் முரசு

தமிழ் முரசு (1935) சிங்கப்பூரில் வெளிவரும் ஒரே தமிழ் நாளிதழ். 85 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவரும் தமிழ் முரசு, இன்று உலகில் வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஆகப் பழமையான நாளிதழ்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (The Straight times) நாளிதழுக்கு அடுத்தபடியாக, சிங்கப்பூரின் இரண்டாவது ஆகப் பழமையான நாளிதழ். மலேசியாவும், சிங்கப்பூரும் இணைந்து மலாயாவாக இருந்த காலத்தில் இரு நாடுகளிலும் விநியோகிக்கப்பட்டு, பெருமளவிலான வாசகர்களைப் பெற்றிருந்த நாளிதழ் தமிழ் முரசு. ஏழு வயதுக்கும் குறைந்த சிறார்களுக்காக ‘பாலர் முரசு’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ‘மாணவர் முரசு’, உயர்கல்வி நிலைய மாணவர்கள், இளையர்களுக்கு ‘இளையர் முரசு’ என வளரும் தலைமுறையினருக்காக தொடர்ந்து சிறப்புப் பகுதிகளை தமிழ் முரசு வெளியிட்டு வருகிறது. தப்லா எனும் ஆங்கில இலவச வார இதழையும் வெளியிடுகிறது.

71 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சு நிறைஞ்சு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,823

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கதிரேசனுக்கு உலகமே இருண்டுவிட்டது போன்ற பிரமை...

வைராக்கியம்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,610

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “மாதா உன் கோயிலில்மணிதீபம் ஏற்றினேன்,தாயென்று உன்னைத்தான்பிள்ளைக்குக்...

நாடு அதை நாடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,398

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இரண்டு வாரமாக வீட்டுப் பக்கம் வராமல்...

மனமிருந்தால்…!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 5, 2024
பார்வையிட்டோர்: 1,315

 (2007ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பொழுது சாய்ந்து கொண்டிருந்தது. பூமகள் தன்...

மாறுகிறேன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2024
பார்வையிட்டோர்: 2,070

 (1997ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “இன்னும் மூன்று நாட்களுக்குள் கட்டாயமாக முடிவு...

கற்றாழை முள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 15, 2024
பார்வையிட்டோர்: 2,966

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “சித்னா, நீ ஏன் இப்படிக் கொஞ்சங்கூட...

அம்மா எப்போ வருவாங்க?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 11, 2024
பார்வையிட்டோர்: 3,427

 (1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஜெனிஃபர் என்னைக் கடந்த ஒரு மாதமாக...

கவரிமான்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 1,246

 (2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அன்று வெள்ளிக்கிழமை. அன்பானந்தன் சிராங்கூன் சாலையில்...

வடிகால்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 3,958

 (2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இந்த எழுபத்திநான்கு வயதில் தான் தோக்...

ஊர்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: November 11, 2023
பார்வையிட்டோர்: 4,220

 (2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் இமைகளைப் பிரித்தபோது சுவர்க்கடிகாரம் காலை...