கதைத்தொகுப்பு: செம்மலர்

செம்மலர் என்பது தமிழில் வெளிவரும் ஒரு இலக்கிய மாத இதழ். நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் முன் முயற்சியில் இந்திய கம்யூனிஸ்ட்(மார்க்சிஸ்ட்) கட்சியின் கலை இலக்கிய இதழாக 1970 முதல் வெளி வந்து கொண்டிருப்பது செம்மலர். நல்ல இலக்கியத்தை வளர்த்தெடுப்பது, நச்சு இலக்கியங்களை எதிர்ப்பது என்ற உயரிய கோட்பாடுகளுடன் பரவலான வாசகர்களைக் கொண்ட செம்மலர் இதழின் ஆசிரியராக எஸ். ஏ. பெருமாள் பணியாற்றுகிறார். செம்மலர் இன்றும் மாதம் நான்கு அல்லது ஐந்து சிறுகதை களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தவிர சிறுகதைப்போட்டிகள் நடத்தி இளம் படைப்பாளி களை ஊக்குவிக்கும் பணியையும் செம்மலர் செய்து வருகிறது. கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி யில் பரிசு பெறும் கதைகளை செம்மலர் ஆண்டு தோறும் பிரசுரம் செய்கிறது.

24 கதைகள் கிடைத்துள்ளன.

காற்று மாறி அடிக்கும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 2,842

  (1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கோடாரி தலைக்கு மேலே போய்,...

ஒரு நகர்வுக்குக்கூட…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 2,994

  (1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலை முடிந்து வயக்காட்டை விட்டு...

கறுப்பு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 2,854

  (1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டுக்குள் நுழைந்த பெரியசாமி, செருப்பைச்...

காதல் போயின்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,989

  (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வீட்டு முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி...

சில நூற்றாண்டுகள்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 3,349

  (1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) இனி இந்த ஊருக்கே வரக்கூடாது....

ஒரு பூவின் ஜாதகம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 3,410

  (1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) ஊரில் அரவமடங்கிவிட்டது. தேய்பிறைக் காலமாதலால்,...

நீறுபூக்கும் நெருப்புத்துண்டு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 3,128

  (1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அப்போதுதான் சுந்தரம் சாப்பிட உட்கார்ந்தான்....

வாழும் பேய்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 2,824

  (1976ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மேற்குத் தொடர்ச்சி மலையின் நெற்றிக்குத்...

நாணயன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 2,900

  (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கிட்டக்கிட்ட நெருங்கிவந்து பயம் காட்டுறதைப்...

நிறம் மாறும் நிஜங்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2025
பார்வையிட்டோர்: 2,803

  (1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “என்ன, உப்பு ஏவாரமெல்லாம் எப்படியிருக்கு? நல்லாருக்கா?” ...