கதைத்தொகுப்பு: கலைமகள்

கலைமகள் இதழ் (1932) தமிழில் வெளிவந்துகொண்டிருக்கும் மாத இதழ். மரபான பண்பாட்டுப் பார்வையையும் தேசியநோக்கையும் முன்வைக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது. தொடக்க காலகட்டத்தில் புதுமைப்பித்தன் போன்றவர்களின் கதைகளையும் வெளியிட்டது. பின்னர் தன்னை முற்றிலும் குடும்ப இதழாக ஆக்கிக்கொண்டது.சென்னை லா.ஜர்னல் அச்சகத்தின் உரிமையாளராக இருந்த நாராயணசாமி ஐயர் 1932-ல் கலைமகள் இதழை தொடங்கினார். முதல் ஆசிரியராக டி.எஸ். ராமச்சந்திர ஐயர் இருந்தார். பி.ஸ்ரீ. ஆச்சார்யா, எஸ். வையாபுரிப்பிள்ளை, பெ.நா. அப்புஸ்வாமி, பேராசிரியர் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி, கா.ஸ்ரீ.ஸ்ரீ மற்றும் பல அறிஞர்கள் இதன் ஆலோசனைக்குழுவில் இருந்தனர். 1937 முதல் கி.வா.ஜகந்நாதன் இதன் ஆசிரியராக ஆனார். கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் இப்போது கலைமகள் ஆசிரியர்.

119 கதைகள் கிடைத்துள்ளன.

கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 29, 2024
பார்வையிட்டோர்: 4,945

  (1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)  ஆயிஸா பீவிக்கு நல்ல கட்டு...

எதிரொலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 27, 2024
பார்வையிட்டோர்: 3,282

  (1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எவ்வளவு குரூரமாக நடந்து கொண்டுவிட்டேன்!...

அமெரிக்காவிலிருந்து ஒரு பேராசிரியர்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 8, 2023
பார்வையிட்டோர்: 3,492

  டில்லியில் மத்திய அரசாங்க உதவிக் காரியதரிசியாக உத்தியோகம் பார்க்கும் தன் மைத்துனன் கே.கிருஷ்ணமூர்த்தி என்னும் கே.கே.மூர்த்தியிடமிருந்து அன்று பகல்...

நஜ்மா நாடிய பாதை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: September 2, 2023
பார்வையிட்டோர்: 4,483

  (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) “நான் என்ன பண்ணுவேன் மஸ்தான்?...

அழாத கண்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 9,831

  (1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சமர்களும் சம்பவங்களும் விபத்துக்களும் ஒன்றன்...

பூச்சாண்டி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 17,719

  (1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பேய் பிசாசுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?...

மீனி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 21, 2023
பார்வையிட்டோர்: 5,391

  (1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காந்திமதிப் பாட்டியின் வீட்டிற்கு முதல்நாள்...

சுகன்யா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 3, 2023
பார்வையிட்டோர்: 6,433

  (1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நாட்டக் குறிஞ்சியை விஸ்தாரமாகப் பாடி...

காந்தி நூற்றாண்டு விழா
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 2,485

  மாமா குமாரசாமி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாச்சியப்பன் முரண்டு பிடித்தார். எப்படியும் பம்பாய்க்குப் போக வேண்டும் என்ற வெறியோடு...

சண்பகப்பூவும் லண்டன் ஸ்கூலும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 15, 2023
பார்வையிட்டோர்: 2,487

  பையன் பி.காம் பரீட்சையில் தேறி விட்டான் என்றாலும், அவன் ‘டிஸ்டிங்ஷன்’ வாங்கவில்லை என்பது அவருக்குக் கவலையளிக்கத்தான் செய்தது. முதல்...