கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

தங்க ஆப்பிள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,055

  (ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) அரசருக்கு சலிப்பாக இருந்தது. அதனால் ஒரு வேடிக்கையான போட்டியை நடத்தலாம் என்ற யோசனை அவரது...

கனவு காணும் இளைஞன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 1,057

  (ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) கனவு காணும் இளைஞன் ஒரு நாள் காலையில் எழுந்தவுடன் தனது தாயிடம் சென்று, “அம்மா,…...

உலகம் சமநிலை பெற வேண்டும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 795

  (அமெரிக்கப் பழங்குடிக் கதை) க்ளுஸ்கபி சிறுவனாக இருந்தபோது சில விலங்குகளை வேட்டையாடுவதற்காகக் காட்டுக்குள் சென்றான். ஆனால், மனித வாடையை...

இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 837

  (பர்மா நாட்டுப்புறக் கதை) தனது வயதை ஒத்த மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அவன் அதிக உயரமானதாக இருந்ததால் அவனை...

ஆயிரம் ட்ராம் அல்லது பத்து வருடம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 775

  (ஆர்மீனிய நாட்டுப்புறக் கதை) ஒரு கிராமத்தில் ஏழைகளான இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்களது வறுமை அதிகரித்தபோது தம்பியை வீட்டைப்...

ஆகாயத்தைத் தின்ற மனிதர்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2025
பார்வையிட்டோர்: 851

  (ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை) ஒரு காலத்தில் மனிதர்கள் உணவுக்காக விவசாயம் செய்யவோ, வேட்டையாடவோ அவசியமில்லாமல் இருந்தது. சமைப்பதற்காகப் பெண்கள்...

விசில்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 16, 2025
பார்வையிட்டோர்: 5,634

  திருமண மண்டபத்தை பவனின் குடும்பம் அடைந்தபோது விரல்விட்டு எண்ணிவிடும் அளவே கூட்டம் இருந்தது. பவனுக்கு நினைவு தெரிந்து அவன்...

மேட்டுத் தீவு மர்மம்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 14, 2025
பார்வையிட்டோர்: 4,420

  சிங்கபுரி அழகான கிராமம். ஊருக்கு மேற்கே ஒரு பெரிய கண்மாய். அதற்குப் பெரியகுளம் என்றே பெயர். மத்தியில் குட்டித்தீவு...

நிலாப்படகு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 12, 2025
பார்வையிட்டோர்: 4,075

  தண்ணீரின் மேல்பரப்பு சலசலத்தது. ஏதோ ஓர் உயிர் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது என்பதை குளக்கரையில் இருந்த தவளை உணர்ந்தது....

வனத்துக்கு வந்த வானவில்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 10, 2025
பார்வையிட்டோர்: 4,145

  அந்த மலை பச்சையாக நீண்டு சென்றது. உச்சியில் நிமிர்த்திவைத்த ரம்பம்போலச் சிகரங்கள் இருந்தன. கீழே அடிவார வனம், அடர்ந்து...