கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1878 கதைகள் கிடைத்துள்ளன.

கருத்துடன் செயல்படு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,927

  ஓரு நாள் ஒருவன் அவன் வீட்டுப் பரணைச் சுத்தம் செய்து கொண்டிருந்தான். அப்போது அதுவரை அவன் கவனித்திராத ஒரு...

சொல் புத்தி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 10,277

  ஒரு தந்தையும் மகனும் தங்களுடைய கழுதையை விற்பதற்காக சந்தைக்கு ஒட்டி சென்று கொண்டிருந்தனர். அதைப் பார்த்த வழிப்போக்கர்கள் சிலர்...

குறையா நிறையா?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,480

  ஒரு ஏழை ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து...

உழைப்பே அதிர்ஷ்டம் தரும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,481

  ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார்....

சன்னல் நோயாளி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,702

  அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர* நோயாளிகள். ஒருவரை...

சோம்பேறி மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 12,940

  ஒரு ஊரில் ஒரு சோம்பேறி மனிதன் இருந்தானாம். எந்த வேலையும் செய்யாமல் தின்பதும்,தூங்குவதும் மட்டும் செய்ததால் அவனுக்கு ஏகப்பட்ட...

காகமும் நரியும் ..பாட்டி சுட்ட வடையும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 14,180

  ஒரு காகம் பறந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியிலே ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பதை பார்த்தது....

கணபதிக்கும் ஒண்ணு…கந்தனுக்கும் ஒண்ணு
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,096

  தேவலோகத்தில் பார்வதியும் பரமசிவனும் பேசிக் கொண்டிருந்தனர். தங்கள் பிள்ளைகளில் யார் புத்தி சாலி என்பதை ஒரு சோதனை வைத்துக்...

பண்டிட்ஜி சேவாராம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 9,738

  ஒரு தடவை பீர்பால் கிட்ட சேவாராம் அப்படீங்கரவர் வந்து “என்னோட அப்பா, தாத்தா இன்னும் அவங்க தாத்தா எல்லாம்...

மெத்தப் படிப்பும்….உருகிய வெண்ணையும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: January 18, 2012
பார்வையிட்டோர்: 8,739

  ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர். அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச்...