கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்

1879 கதைகள் கிடைத்துள்ளன.

யானையும் சுண்டெலியும்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,918

  காட்டில் ஒரு குளத்தின் உள்ளே இறங்கி யானை ஒன்று குளித்துக் கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த சுண்டெலி ஒன்று,...

புதிய நீதி…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,926

  காட்டுக்குள்ளே திருவிழா! மிருகங்களுக்கெல்லாம் அன்று ஒரே கொண்டாட்டம். ஆடல், பாடல்,விருந்து என எங்கும் ஒரே அமர்க்களம். பரம எதிரிகளான...

அவசரத்தின் விளைவு!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,817

  புங்க நாட்டுத் தலைநகரில் புங்கதத்தின் என்ற சோம்பேறி இருந்தான். நல்ல வாலிபன். ஆனால் எந்த வேலையும் செய்யாமல் எப்படி...

இரண்டு கால் எலி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,792

  வெளியே போய்விட்டு வீடு திரும்பிய அம்மா, சாப்பாட்டு மேஜையின் அருகே கண்ணாடித் துண்டுகள் கிடப்பதைக் கண்டாள். மேஜையின் அருகே...

ஓணான் கோட்டை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 12,101

  தான் இருப்பது எந்த இடம் என்று சசிக்குப் புரியவில்லை. உள்ளே ஒரே இருட்டு. கொஞ்ச நேரத்தில் அவனைச் சுற்றி...

இந்த நிலையும் மாறி விடும்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,469

  ஓர் அரசன். அவருக்கு வயதாகிவிட்டது. அதனாலேயே கவலை, பயம் எல்லாம் அதிகமாகிவிட்டது. மரண பயம். இரவிலே தூங்க முடியவில்லை....

அவன் அவனாகவே…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 9,647

  வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது...

இருவரின் ஆசைகள்!
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,083

  ஓர் ஊரில் கந்தன் என்ற விவசாயி இருந்தார். அவருக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் பெயர் சுப்பக்கா. இளையவள் பெயர்...

புது பள்ளிக்கூடம்…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 10,735

  என்னுடைய அம்மாவுக்கு வேறு ஊரில் நல்ல வேலை கிடைத்ததால், நாங்கள் அந்த ஊருக்குச் சென்றோம். நானும் புதிதாக ஒரு...

மகிழ்ச்சி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 13,349

  அன்று காலை மிகவும் உற்சாகமாகக் கண் விழித்தான் அபிலாஷ். அன்று அவன் பிறந்த நாள் அல்லவா? அபிலாஷுக்கு இது...