கதைத்தொகுப்பு: சிறப்புக் கதை

1597 கதைகள் கிடைத்துள்ளன.

எரிந்த சிறகுகள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 19, 2023
பார்வையிட்டோர்: 4,165

 (2005 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) முகில்களின் கைகளும் கால்களும் நீண்டு படர்ந்து...

புதியதோர் உலகம் செய்வோம்..!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 17, 2023
பார்வையிட்டோர்: 9,917

 உடலில் தீடீரென வெப்பம் பரவுவதுபோல ஒரு உணர்வு… தலையிலிருந்து கால் வரை தீயாய் எரிந்தது…இதே போன்ற அனுபவம் ஜோவுக்கு முன்பொரு...

ஒரு மரணத்தின் கதை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 7, 2023
பார்வையிட்டோர்: 4,760

 கனத்த அமைதி. இரும்புத்திரை போர்த்தியது போன்ற அமைதி. வருவோரும், போவரும் ஜே, ஜேன்னு கூட்டம். இருவராக, நால்வராகக் கும்மலாக என்று...

கூழாங்கற்கள்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: May 5, 2023
பார்வையிட்டோர்: 3,923

 அவரை நொண்டிச் சாமியார் என்பார்கள்.   சிலர் சாமியார் என்பார்கள்.  நான் அவரை  பாபா என்பேன். பாபாவை ஒரு யாசகன்  என்று ...

இரண்டாம் படி

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 3,779

 சித்தி இந்த ரூபத்தில் வந்து உதவுவார் என்று அவன் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை. பஸ்ஸில் அமர்ந்தபடி நாலு பக்கமும் திரும்பி...

பிணை வந்து அணையும் சாரல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 26, 2023
பார்வையிட்டோர்: 4,102

 “மஞ்ச கலர் மங்களகரமா  இருக்கும்னு உயிர வாங்காத அம்மா. அது பழசாயிடிச்சு. மடிச்சு போய் வருஷ கணக்கா ஆச்சி. புது...

3 பி.ஹெச்.கே வீடு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 18, 2023
பார்வையிட்டோர்: 7,164

 பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு, சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது...

மாயா..மாயா..எல்லாம் மாயா..

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 6,731

 2008 ஆகஸ்ட் 15, நேரம் மாலை 6.45 மணி தன்னைச் சுற்றிலும் இருந்த பெரிய பெரிய இரும்பு பெட்டிகளையும் அதற்குள்ளே...

கடைசி ஆசை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 6,764

 கி.பி. 2058 ல் ஒருநாள். அவன் இருந்தது சென்னை அதி பாதுகாப்பு சிறைச்சாலையின் தலைமை பொறுப்பாளருடன். “நண்பரே, உங்கள் கடைசி...

இரண்டாவது மூளை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: April 17, 2023
பார்வையிட்டோர்: 6,568

 “சொல்லுங்க மாமா. நீங்க என்ன சொன்னாலும் கேட்குறேன். இந்த போட்டித்தேர்வில நான் முதல் 3 இடத்துகுள்ள வரணும்” என்றேன் நான்....