கதைத்தொகுப்பு: சமூக நீதி

6828 கதைகள் கிடைத்துள்ளன.

நசிந்தப் பூக்கள்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 5, 2012
பார்வையிட்டோர்: 8,252

  “..கடைசியில இப்படியாயிருச்சு. மன்னிச்சிருங்க சேது,”என்று பூங்கா இலக்கிய சபாவிலிருந்து கூறிய கடைசி வார்த்தைகள்தான் இவன் மனசில் நின்றது. வேகமாக...

கோழை
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 7,180

  சூரியனின் பாதைக்குத் தடை போடாமல், இருபக்கங்களிலும் வரிசையாக வீடுகள் அமைந்த குக்கிராமம் எங்கள் ஊர். கிழக்கு கடைசியில் பஞ்சாயத்து...

யார் மாற வேண்டும்?
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 8,499

  ஒரு சமயம் இரண்டு அமெரிக்க போர்ப்படைக் கப்பல்கள் கடலில் கடற்படையினருக்குப் பயிற்சி அளிக்கும் பணியில் பயணித்துக் கொண்டு இருந்தன....

உண்மையான செல்வம்
0 (0)

கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 6,473

  இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மானியர்களின் கைதியாகி அவர்களது கேம்ப் ஒன்றில் மாட்டிக் கொண்டு பல நாட்கள் அங்கு...

அன்புள்ள ஆனந்திக்கு…
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 12,386

  குருதி வரிகள் கண்களில் கொப்பளித்து ஓட‌ போதையில் தன்னை நெருங்கியவனை, மாதுளம் சிவந்த விழிகளில் சுட்டெறித்து, சுவற்றில் பல்லியென...

தங்கக் கலசம்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 4, 2012
பார்வையிட்டோர்: 9,378

  “எலே ஏகாம்பரம், இன்னிக்கு ரேஷன்ல சீனி போடுறாக தெரியும்ல. வெள்ளன வந்து கார்டையும், காசையும் வாங்கிட்டு போயி, சீனி...

அகரம் என்றொரு (கையெழுத்துப்) பத்திரிகை
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,440

  அக்னி நட்சத்திரத்தின் பிரகாசமான ஒரு காலைப் பொழுது. ஆங்காங்கே, ஆடையின்றி எழுந்து நிற்கும் அழகிய செங்கற் கட்டிடங்கள் சில‌....

உட்ப‌கை உற்ற‌ குடி
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,571

  அலுவல‌கத்தின் டென்னிஸ் மைதானம். முதல் செட் ஆடி முடித்து, சிறிது ஓய்வெடுத்தனர் ஜேம்ஸும், ராகினியும். “ஜேம்ஸ், நீங்க தப்பா...

பிடித்ததும் பிடிக்காததும்
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,036

  ‘நீங்க எல்லாம் எழுத வந்துட்டீங்க’ என்பது போல் பார்த்தார் எழுத்தில் மூத்த, வயதில் சிறிய எழுத்தாளர் இனிமைவேந்தன். அந்த...

சொல்லிட்டீங்கள்ல‌, செஞ்சிருவோம் !
0 (0)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: February 3, 2012
பார்வையிட்டோர்: 8,205

  அந்தக் குட்டி ஆட்டோவில் சுற்றி எங்கிலும் தட்டி. ஆளுயரத்தில் அரசியல் தலைவர்கள் கையெடுத்துக் கும்பிட்டு நடப்பது போல் படங்கள்....