கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2026

229 கதைகள் கிடைத்துள்ளன.

நாலு காலுமில்லே…!
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 2,816

(பழைய கதை புதிய பாடல்) நண்பர் நான்கு பேர்களாம்ஒன்று கூடி ஊரிலோர்பஞ்சுக் கடை வைத்தனர். கடையில் மூட்டை மூட்டையாய்அடுக்கி வைத்த பஞ்சுகள்விற்று அவற்றால் லாபத்தைபெற்று மகிழ்ந்து வாழ்ந்தனர்....

நாடகம் போட்டுப்பார்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 9,670

(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பகுதி – 3 | பகுதி – 4 | பகுதி –...

கடவுளே உனக்குக் கேட்கிறதா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 3,918

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மாலைப்பொழுது முகம், சிவந்துவிட்டது.  "வேலை முடிந்துவிட்டது தானே வேளைக்கு வெளிக் கிடு…" என்கிறதாய்...

அம்மாவின் பிறந்த நாள்
5 (4)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 7,629

சுபாஷ் பேசிக்கொண்டிருந்தான் அவன் அம்மா நாராயணியிடம். " இந்த முறை லீவு கிடைச்சுடும் அம்மா. ஏன்னா பார்டர்ல நல்லவிதமா செக்யூரிட்டி அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ணியாச்சு. சண்டையெல்லாம் ஓய்ந்து...

கருப்பசாமி தர்மத்தின் சலங்கை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 9,322

அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 அத்தியாயம் 22: கக்கிய யாகமும் தவிடுபொடியான வித்தையும் சலங்கை யாக நெருப்பில் "டப்" என விழுந்தது. அடுத்த நொடி, குகைக்குள்...

உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 5,597

முகுந்தன் மிகவும் சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தபோது விடியற்காலை ஐந்து மணி என்று கடிகாரம் காட்டியது... மிகவும் நிதானமாக எழுந்து அமர்ந்து இரு கைகளையும் தேய்த்து கண்களில்...

காதல் மழை
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 13,633

நிலவொளி அந்தப் பழைய காஃபி ஷாப்பின் கண்ணாடிக்க கதவை நனைத்துக் கொண்டிருந்தது. மழையின் தூறல் கண்ணாடியில் சிறு சிறு முத்துக்களாக இறங்க, உள்ளே காஃபிக் கோப்பையிலிருந்து எழும்பிய...

அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 7,163

சென்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு பலி நேரத்தில்தான் இது நடந்தது. “எது…?” ‘லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்’ – அதாவது ‘கண்டதும் காதல்.’ “யாருக்கும்… யாருக்கும்…?” “ஜான்’க்கும்… க்ளாராவுக்கும்…”...

மகிழம் பூக்கள்..!
2.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 7,635

தன்யா எந்த சலனமும் இல்லாமல், என்னையே பார்த்து கொண்டிருந்தாள்! வீட்டின் மிகப்பெரிய ஹாலில் இப்படிப்பட்ட அமைதியை இதற்கு முன் நான் பார்த்தது இல்லை! தன்யாவுக்கு என் வயதோ...

சரசுவின் சௌந்தர்ய லஹரி
1 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 9, 2026
பார்வைகள்: 12,531

(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 | அத்தியாயம் 22-24 19. தெம்மாங்கு...