கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2026

227 கதைகள் கிடைத்துள்ளன.

மயக்கமா? கலக்கமா?
4.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 13,616

எதற்கும் கலங்காமல் எஃகு இரும்பாக இருப்பாள் கமலாட்சி! அண்மையில் இறந்து போய்விட்ட தன் சகோதரியின் துக்கத்தில் துவண்டு போயிருந்தாள். எல்லார் இறப்பிலும் கல்லாய் இருந்தவள்.. சாவு சர்வ...

எதிர் காணல்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 3,957

"ஆல் தி பெஸ்ட், கார்த்தி! இண்டர்வியூல நல்லா பண்ணு..." என கை குலுக்கினேன். "தாங்க்ஸ், மணி! சரியான நேரத்துக்கு கூட்டிட்டுவந்து டிராப் பண்ணிட்ட. இண்டர்வியூவுக்கு இன்னும் 15...

வெம்மை  நிமிடங்கள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 4,119

தேங்காய்களிரண்டும், நாட்டுக்காய்கள் சிலவும் தக்காளியும் மட்டுமே போதுமானதா யிருந்தது! அது தாண்டி வாங்குவதில்லை வாங்கினாலும் வைத்திருக்க முடியவில்லை வீட்டில்! என்னதான் குளிர்சாதனப்பெட்டி இருந்தாலும் அது செயற்கை செறிவூட்டல்தானே...

கூகுள் குப்புசாமி…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 7,300

"அண்ணா வணக்கம்! என்ன இந்த நேரத்துல கூப்பிடுறீங்க, ஏதாவது அவசரமா?" காலையில் 6:00 மணிக்குத் தொலைபேசியில் அழைத்த என் சகோதரனிடம் சந்தேகத்துடன் கேட்டேன். "ஆமாம், அந்த நாகராஜ்...

எனக்கெனவே… நீ… கிடைத்தாய்!
4.5 (2)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 15,207

(2011ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 "என்னை என்ன…...

விட்டில் பூச்சிகள்
5 (3)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 5,627

மாலை மங்கும் நேரம் பெண்டுலக்கடிகாரத்தில் மணி ஆறு எனக் காண்பிக்க, அதற்காகவே காத்திருந்ததுபோல் வேகவேகமாக எழுந்து முற்றத்தில் விளக்கை ஏற்றினாள் சாந்தா. விளக்கொளி வீடெங்கும் பரவி, பிரகாசிக்க...

பாசத்தின் நிழலில்!
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 12,107

ஒரு தாத்தா பாட்டி, இரண்டு பேரன்கள் - சிரிப்பும் சின்ன நாடகமும் கலந்த ஒரு வீட்டு வாழ்க்கை. இந்த வீட்டில் நான்கு முக்கியமான நபர்கள் பற்றி முதலில்...

செண்பகம், ஆஷா மற்றும் உஷா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 4,479

(இந்தப் புனைகதை முற்றிலும் கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.) ஒரு முழு நிலவு நாள் இரவு. சென்னை - திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலையில் விழுப்புரம் நகரின் புநகர்ப் பகுதியில்...

நான் கணேசனில்லை…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 3,611

இந்தியக் கலாச்சார அமைப்பின் சார்பில் குப்தா தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தான். போல் அருணாசலம், கிருஷ்ணசாமி, பஷீர் அஹமது, சஞ்சய் மெஹ்ரா, பாலா நாயர், தல்வீந்தர்சிங், கிருஷ்ணாராவ், பன்சீர்படேல்,...

தோழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 22, 2026
பார்வைகள்: 6,910

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) கயற்கண்ணி, நப்பின்னை! சங்கத் தமிழ் முழங்குகின்ற தமிழகத்துச் சோலையிலே இரு மயில்கள்! இணைந்திருந்து...