கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: February 2026

128 கதைகள் கிடைத்துள்ளன.

நெஞ்சில் ஈரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 17,220

(2022ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) காலையில் திவாகர் அலுவலகம் கிளம்பும் போது அம்மா மாலதியின் குரல் கேட்டது. "திவா......

கறிவேப்பிலை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 3,324

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) லாரியை செட்டில் நிறுத்தியாயிற்று. சம்பளம் வாங்க வேண்டும். முதலாளி வரும் வரை காத்திருக்க...

திரைகடல் ஓடி திரவியம் தேடி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 3,019

என் வாழ்க்கையில் முதன் முதலில் திரை கடல் கடந்து திரவியம் தேட வேண்டும் என்ற எண்ணம் உதித்தது நான் முதன் முதலில் வீட்டுக் கடன் வாங்கிய பிறகுதான்....

சுமக்காதவர்கள்….!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 3,430

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12 | அத்தியாயம் 13-14 அத்தியாயம் – 11 இரவில்...

உணவு உடை உறைவிடம்
2 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 4,468

முதற் காட்சி (திரை எழுகிறது. விளக்குகள் ஒளிர்கின்றன. பின்னணியில் பேருந்து நிறுத்தம் போன்ற அமைப்பு . வாட்டசாட்டமான நடுத்தர வயது பெரிய மீசை நபர் ஒருவர் நின்று...

ஒரு கோடை விடுமுறை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 5,421

(1981ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் - 1  'நாளைக்கு விமானம்...

உலையும் மனசோடு உலவும் இரவு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 2,374

(2019ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) குண்டம்மா ? இன்னும் எவ்வளவு நேரத்தில் வாறீங்கள்? அவள் வட்ஸ் அப்பில் எழுதியிருந்தாள்....

போலீஸ்காரன் மகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 2,430

"அப்பா முன்போல இல்லையடா பரத்.நீ உடனே புறப்பட்டுவா" போனில் அம்மாவின் அழுகை கலந்தகுரல் என்னை அமெரிக்காவிலிருந்து உடனே ஃப்ளைட் பிடித்து இந்தியாவிற்கு வரவழைத்துவிட்டது. இரண்டுமாதங்களாகவே அப்பா வாட்ஸ்...

ஒத்தக்கொலுசுக்காரி!
2 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 5,563

புதிதாக வாங்கி கால்களில் அணிந்திருந்த கொலுசுக்களில் ஒன்றைக்காணாமல் பதறிப்போனாள் சுமங்கி. விடிந்தால் யாராவது கண்களில் பட்டால் எடுத்துக்கொள்வார்கள், தவிர நாளை தன்னைப்பெண் பார்க்க நகரத்திலிருந்து மாப்பிள்ளை வரப்போவதாக...

வாணீபுர வணிகன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: February 22, 2026
பார்வைகள்: 3,668

(1957ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) மூன்றாம் அங்கம் | நான்காம் அங்கம் | ஐந்தாம் அங்கம் முதற் காட்சி ...