கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: December 2025

308 கதைகள் கிடைத்துள்ளன.

நாட்டு எலியும் நகரத்து எலியும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 2,374

எலி வளையானாலும் தனி வளை என்று கிராமப் புறத்து வயல்வெளியில் வசித்துக் கொண்டிருந்த கிராமத்து எலி, ஒரு நாள் வயல்வெளியில் இருந்த தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வெளியே...

எதிர்பாராமல் தேடி வந்த மகிழ்ச்சி
4 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 5,865

ஹம்ஸா நாநாவின் வீடு ஒரே ஆரவாரமாய் காணப்பட்டது. வீடு முழுவதும் விளக்குகள் பிரகாசமாய் ஒளிர்ந்துகொண்டிருந்தது.  ஒவ்வொரு அறைகளிலும் உறவினர்கள் கதைத்துக் கொண்டிருந்தார்கள்.சிலர் வேலைகளில் மும்முரமாக இருந்தார்கள். ஹம்ஸா...

தேவனின் பேரொளி!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 35,893

பிலிப் படுக்கையில் யோசித்துக் கொண்டிருந்தான், அருகில் வைத்திருந்த ஆரஞ்சு சாற்றைகூட குடிக்க மனமில்லை அவனுக்கு.  மருத்துவமனையின் ஒருவித மருந்து வாடை கூட அவனுக்கு ஓரளவு அனுமானத்திற்கு வந்து...

அப்புச்சியூர்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 4,850

பள்ளி விடுமுறையில் என் தாயின் பெற்றோரைப்பார்க்க தாயுடன் கிராமத்துக்கு போவதுண்டு. இடுப்பில் கோவணமும், தலையில் துண்டு வேட்டியால் உருமாளையும் கட்டிக்கொண்டு வயல் சேற்றில் எருதுகளைப்பூட்டி உழுது கொண்டிருப்பார்...

புயலும் படகும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 18, 2025
பார்வைகள்: 8,320

(1943ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் - 1 | அத்தியாயம் - 2 | அத்தியாயம் -...

மணம் வீசும் மலர்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 16, 2025
பார்வைகள்: 13,355

முதன்மை கல்வி அலுவலர் பள்ளி ஆய்விற்காக வந்திருந்தார். அவர் சிறப்பு விருந்தினர் என்பதால் அவருக்கு அரங்கத்தில் வைத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மாணவர்கள் மத்தியில் அவர்களின் உடல்...

பொன் விளையும் பூமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 16, 2025
பார்வைகள்: 3,897

பெருமாள் அதிகாலையில் தூக்கம் கலைந்து எழுந்து விட்டான். பெரிய நிசப்தம் நிலவியது. சரி வெளியே சென்று தேநீர் குடிக்கலாம் என்று கடைகளை தேடினான். ஒரே ஒரு கடை...

காடுவரை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 16, 2025
பார்வைகள்: 7,821

(1987ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) பிணத்தின் மீது விழுந்து பெஞ்சமின் கதறிக் கொண்டிருந்தான். விஜயலெட்சுமி இன்று காலை பதினொரு...

காதலில்லா காதல்…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 16, 2025
பார்வைகள்: 9,863

(2004ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் - 1 சியாமளாவிற்குத் தனித்து...

உதவி செய்யும் போது எச்சரிக்கை தேவை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: December 16, 2025
பார்வைகள்: 2,260

காட்டுப் பூனை ஒன்று வேடன் விரித்த வலையில் மாட்டிக் கொண்டு விட்டது. மரப் பொந்தில் இருந்த எலி இந்தக் காட்சியைப் பார்த்து, துணிச்சலாக வெளியே வந்து இங்கும்...