கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: November 2025

258 கதைகள் கிடைத்துள்ளன.

மனச்சாட்சியின் தண்டனை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 17, 2025
பார்வைகள்: 6,628

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வேலாயுதத்தின் தலைமுறை தேய்ந்து வருகிறது. அவனைப் போன்றவர்கள் இனிமேல் தோன்றமாட்டார்கள். ஆமாம்! நேற்றுத்தான் அவன் காலமானான்....

நேர் வழி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 17, 2025
பார்வைகள்: 6,319

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வயது வந்த தங்கையும் அவளுடைய அண்ணனும் தனியே ஒரு வீட்டில் வசிக்கலாமோ? இது சமூகம்...

அறிமுகம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 17, 2025
பார்வைகள்: 1,389

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) நான் புகையிரத நிலையத்தில் வந்திறங்கியதும் கையில் என் பெட்டியை எடுத்துக்கொண்டேன். எத்தனையோ போர்ட்டர்கள்...

மாமி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 17, 2025
பார்வைகள்: 6,140

(1963ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) எனக்கு அப்பா அம்மாவைத் தெரியாது. நான் பிறந்தவுடனேயே அம்மா போய் விட்டார். கொஞ்சக்...

பொன்னென்ன பூவென்ன கண்ணே…!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 5,151

அந்த கிராமத்தில் அனைவரும் சேர்ந்து சுதந்திர திருநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடுவதாகத் தீர்மாணித்தார்கள். ஆளுக்கொரு வேலையைச் சேவையாய் ஏற்றுக் கொண்டு செய்ய, பூபதி கொடியில் வைத்து மடித்துக்...

அந்த உப்புக்காக
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 12,488

(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சக்தி இருந்தவரை உழைத்தாயிற்று ஓடியாடும் வயதும் தாண்டி இன்றோ நாளையோ என்ற நிலைமையில்...

பேராண்மை
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 7,175

எப்படி பேச்சை துவக்குவது என்கிற யோசனை யில் ஆழ்ந்தவளாய் காணப்பட்டாள் மனோ. அவள் எதிரே அவளை மணக்கவிரும்பி சம்மதத்தை எதிர் நோக்கியபடி விவேக் அமர்ந்திருந்தான். மனோ, பேசணும்னு...

பெண் நெஞ்சம்…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 10,212

(2022ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம் - 1 அந்த பேரளம் ஜங்சனில் நாகூர்...

உதவி மறக்காத உள்ளம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 5,372

1980 ஆம் ஆண்டு. கோடை காலம். சனிக்கிழமை . விடியற்காலைப் பொழுது. சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தின் தேருக்கு எதிராக வீரபத்ரன் தெருவில் உள்ள ஒரு ஒண்டுக்குடித்தன...

அம்மா என்ற ஜக்கம்மா
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: November 16, 2025
பார்வைகள்: 7,676

அம்மா: பூஜை அறையில் நின்று கொண்டு, “ஜக்கம்மா சொல்றா, ரவி… இந்த வருஷம் கணக்கு பரிட்சை ரொம்ப கஷ்டமா இருக்குமாம். நீ நல்லா முயன்று படிக்கனும்” ரவி:...