கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: October 2025

323 கதைகள் கிடைத்துள்ளன.

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்…?!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 3,749

அந்த இண்டர்நேசனல் பள்ளியின் கம்ப்யூட்டர் லேப்பின் கதவு, சுவர்கள் கண்ணாடியாகியிருந்தாலும் நாகரீகம் என்று ஒன்று இருக்கே..?! அதனை மனசில் வைத்துக் கொண்டு கதவை மெல்லத் தட்டினான் பியூன் ராஜ கோபால். ...

மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 4,737

பள்ளி வேனில் அமர்ந்திருந்த. ஏழாம் வகுப்பு மாணவி ப்ரீத்தி, தீவிர சிந்தனையில் இருந்தாள். இருவாரங்களுக்கு முன் புதியதாய் வேலைக்கு சேர்ந்த வேன் டிரைவர் கந்தனைப் பற்றிய சிந்தனை...

உலகத்தில் ஒரு சதாம் ஹுசைன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 3,027

(1992ல் வெளியான நாடகம், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (வரலாற்றுக் கவிதை நாடகம்) இடம்:- ஜனாதிபதி மாளிகை, அதிமேதகு ஜனாதிபதி சதாம் ஹுசைன்,...

கரையெல்லாம் செண்பகப்பூ
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 23,921

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-2 | அத்தியாயம் 3-4 அத்தியாயம் - 1  'காடெல்லாம் பிச்சி கரையெல்லாம்...

கெடா கறி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 4,962

மயிர்கள் கருகும் வாசம். தலைமயிர் தீப்பிடித்துக் கொண்டதோ. தலையில் போட்டிருக்கும் கைக்குட்டையும் கருகி சாம்பலாகியிருக்கும். வேகாத வெயில். தலையை வேகவைத்து விட்டதோ.  கெடா கறிக்கான அலைச்சல். கெடா தலை கருகுவது போல் வாசனை...

வட்டத்திற்கு வெளியே…
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 20,195

(1994ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) வானொலியின் வீணை இசையை ரசித்தபடி லலிதா, மடியில் கிடந்த உதிரி சுனதாம்பரத்தைத் தொடுத்துக்...

முகவரி தேடும் காற்று
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 7,841

அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18 | அத்தியாயம் 19-21 அத்தியாயம் 16 - பூனம் தில்லான் எல்லோரும் அந்தச் சிறிய அலுவலக அறையில் வேகமாக பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மூலையில்...

இன்பம் காண்போம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 2,670

படை வீரன் ஒரு நாள் அரண்மனைக்குச் சென்று கொண்டிருந்த வழியில் ஒரு முனிவர் குளக்கரை ஆல மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அவரைப் பார்க்க...

உயிர் துடிப்பு!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 6,308

இதயம் துடிப்பது இயல்பென்றாலும் அதற்குள் இன்னொன்று துடிப்பதை முதலாக உணர்ந்தான் கந்தன். அது மனமா? இன்னொரு இதயமா? என்பது புரியவில்லை யென்றாலும் அது பிறரின் துக்கத்துக்காகத்துடிக்கிறது என்பதை...

மனமும் மணமும்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: October 20, 2025
பார்வைகள்: 18,008

(1954ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) "ஜயராமன் இருக்கிறானா?" என்று வாசலில் நின்ற கீதாவைக் கேட்டுக் கொண்டே வந்தான் ரங்கநாதன்....