கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: August 2025

228 கதைகள் கிடைத்துள்ளன.

ஞானச் செருக்கும் மேனிச் சுருக்கும்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 24,408

(பழைய கதை புதிய பாடல்) மணலாய்க் குவிந்த மண்மேடுமண்டையைப் பிளக்கும் வெயில்சூடுதணலாய்க் கொதிக்கும் தரைவழியேதள்ளாடி நடந்தாள் ஒருகிழவி! கிழவி மெத்தப் படித்தவளாம்.மேனி சுருக்கம் மிக்கவளாம்!கவ்வி இழுக்கும் பசியாலேகளைத்து...

தீவுக்கு ஒரு பயணம்!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 4,676

அத்தியாயம்-5 | அத்தியாயம்-6 அடுத்த நாள் "முதல் நாளைப் போல அதிகம் ஓடாமல் கிட்ட இருக்கிற சிறிய டவுண் பக்கம் போவோம்"என்றாள் பூமலர். அவர்கள் சென்ற இடம்...

மறுபிறவி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 8,431

மறுபிறவியில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கான்னு எனக்குத் தெரியாது. எனக்கே இதுவரைக்கும் நம்பிக்கை இருந்துதான்னும் தெரியாது. ஆனால், மறுபிறவி உண்டு என்கிறதை சமீபத்துல நடந்த ஒரு நிகழ்ச்சி நிச்சயமாக்கிடுத்து....

என் பெண்டாட்டி எதிர் வீட்டு வைப்பாட்டி..!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 7,337

அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12 அத்தியாயம் – 7 இரவு வீட்டு வேலையெல்லாம் முடித்துவிட்டு கட்டிலில் சம்பத்திற்கு அருகில் வந்து படுத்த நித்யா. "என்னங்க…." அவனை...

புத்தகப் புழு
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 6,294

வசன கவிதை நடையில் விரியும் சிறுகதைகள். தனியார் பண்பலைகளுள் ஒன்று ரோஜா பண்பலை.இன்று மாலைத் தென்றல் நிகழ்ச்சியில் நெறியாளர் இளைஞிமல்லிகை , இரண்டு கவிஞர்களை - இரட்டைக்...

என் பிரியசகி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 21,914

(2007ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 அத்தியாயம் - 1 வந்து நின்ற...

2029 IPL இறுதிப் போட்டி
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 76,491

ராஜேஷ் தன் மஞ்சள் நிற CSK ஜெர்சியை சரி செய்து கொண்டே, மற்றொரு கிங்ஃபிஷர் பாட்டிலைத் திறந்தான். "ஃபிரண்ட்ஸ், அடுத்த வாரம் இதே நேரம், IPL பைனல்....

பிறந்தநாள்
5 (1)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 10,889

மதுரை – அனுப்பனடி – இரவு காலையில் வீட்டை விட்டு சென்ற மகன் சதீசை காணமல் வீட்டு வாசலில் அமர்ந்து இருந்தாள் மீனாட்சி. அப்பா இல்லாத பையன்னு...

நூறு வயது!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 6,152

இன்னும் நான்கு மாதங்களில் நூறு வயதை முழுமையாக விழுங்கப்போகிற, பத்துக்குழந்தைகளைப்பெற்று வளர்த்து கொள்ளுப்பேத்தி, பேரன்களைப்பார்த்து விட்ட தனது தந்தையின் தாத்தாவான பாட்டனை கல்லூரியில் உடன் படிக்கும் நண்பன்...

ஸ்ரீமத் பாகவத ஸாரம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: August 18, 2025
பார்வைகள்: 28,244

(1945ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40 முப்பத்தாறாம் அத்தியாயம் அர்ச்சுனன் சுபத்திரையை மணத்தல் பரீக்ஷித்து...