கதைப்பதிவு செய்த மாதவாரியாகப் படிக்க: June 2025

263 கதைகள் கிடைத்துள்ளன.

ஒரு வெள்ளி ரூபாய்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 6, 2025
பார்வைகள்: 7,069

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சிந்தனை அறுந்தது நன்றாக முறுக்கி விடப்பட்ட கயிறு படீரென வெடித்து அறுந்தது போல்...

உருவங்களின் ரகசியம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 5,857

ஒற்றைப் பெண்பிள்ளையை விட்டுவிட்டு அவள் அப்பன் அரசன் பிழைப்புக்காக வேலை தேடி வெளியூர் சென்று வருடங்களாகிறது. ஊர் திரும்பாமலிருக்கும் அவனைப்ப ற்றி செய்திகள் மட்டும் ஊருக்குள் வந்து...

ருத்ர தாண்டவம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 4,148

(இருபதாம் நூற்றாண்டில் பெண்களின் நிலையினை  எடுத்துச் சொல்கின்ற கதை) "ஏங்க …இன்றைக்கு  எப்படியாவது வாட்ச் வாங்கிறலாம் .எனக்கே வெட்கமா இருக்கு. ஆபீஸ்ல தினம் மத்தவங்க கிட்ட டைம்...

ஆயிரம் டொலர் மனிதன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 3,871

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) (இதில் வரும் மனிதர்கள் உண்மையானவர்கள், கற்பனைப் பாத்திரங்கள் அல்ல. கட்டுக் கதைகளும் அல்ல....

கோவிந்தசாமி என்னும் இந்தியன்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 2,126

உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை உசுப்பினால் வீறிட்டு கத்தி அழுவது போல படுக்கைக்கு அருகிலிருந்த செல்போன் விழித்து கொண்டு கத்த ஆரம்பித்தது. செல்போனையும் என்னையும் காலையிலே எழுப்பியது பிரமோத்....

எதிர்வினை
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 3,641

இப்பொழுதெல்லாம் அவர் என்னோடு அதிகம் பேசுவதேயில்லை. திடீரென்று பேச்சு நின்றுபோனது. அதற்கு அதுதான் காரணமாய் இருக்கும்.. ஆனால் அதை எப்படி வாய்விட்டுக் கேட்பது...அவராகச் சொன்னால் சரி... அதைக்...

உலகமெல்லாம் வியாபாரிகள்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 4,822

(1978ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-11 அத்தியாயம்-9 அடுத்தநாள் மீனா குழந்தையுடன் வந்திருந்தாள் தமக்கை யைக்...

அருணோதயம்
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 4,617

சென்னையிலுள்ள பிரபல தனியார் கல்லூரியில் நிர்வாகத்தினர் இருக்கும் பகுதியில் ஒரு பெரிய அறை.  அறையில் அமைதி.  கல்லூரித் தலைவர் உட்பட நிர்வாகிகள், சில பேராசிரியர்கள், சில மாணவர்கள் என இருபது பேருக்குமேல்...

உடம்பு என்பது
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 13,682

சுரேஷ்பாபுவை முன்பே தெரியும். என்றாலும் அவ்வளவாகப் பழக்கமில்லை. முடி வெட்டிக்கொள்ளவோ சவரம் செய்யவோ ஆர்.வி.சலூனுக்குப் போகும்போது அவனும் தினத்தந்தி பார்க்க அங்கு வந்திருந்தால் பேசுவதுண்டு. அரசியல், கள்ளக்...

அந்த ஒரு நாழிகை!
0 (0)

கதையாசிரியர்:
இணைய வெளியீடு: June 5, 2025
பார்வைகள்: 2,934

மகத சாம்ராஜ்யத்தின் வாரிசை வயிற்றில் சுமந்து பிரசவ வலியால் துடித்த தமது தமக்கையான வசுந்தையை தலைகீழாக கயிற்றால் கால்களைக்கட்டி நிறுத்தி, உரிய நேரம் வரும் வரை பிரசவமாகாமல்...